Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஷாருக்கானின் சிக்ஸ் பேக் ரகசியம் தெரியுமா? உங்களால் இத பண்ண முடியுமா!

A
எழுதியவர்Ajju3 நவம்பர், 2017 அன்று 08:45 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சினிமா பின்னனி இல்லாமல் வந்து உலகத்தின் பெரிய நடிகர் ஆனவர்களில் ஷாருக் கானும் ஒருவர். படிப்படியாக தனது திறமைகளை வளர்த்து தற்போது உலக அரங்கில் போற்றப்படும் நடிகராக இருக்கிறார். Shah Rukh Khan 1992ல் முதல் முதலாக 'டர்' என்ற பாலிவுட் படத்தில் நடித்தார். அன்றிலிருந்து அவருடைய உழைப்பும் தன்னம்பிக்கையும் அவரை தற்போது இந்த உயரத்தில் கொண்டு வந்து வைத்துள்ளது. சமீபத்தில் தான் தனது 52ஆவது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடினார் ஷாருக் கான். தற்போது கோடிக்கனக்கில் ரசிகர்களுடன் இருக்கும் இந்த சூப்பர் ஸ்டாரின் உடல் கட்டமைப்பு ரகசியம் தெரியுமா? நம் உணவில் எப்போதும் அதிகப்படியான ப்ரோட்டீன்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு குறைவான சிக்கன், பால் மற்றும் முட்டையின் வெள்ளைப் பகுதியயை மட்டும் சாப்பிட வேண்டும். Shah Rukh Khan எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே ஒதுக்கிவிடுகிறார் ஷாருக். அதற்கு பதிலாக க்ரில் செய்யப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறார் ஷாருக் கான். மேலும், வெண்ணை, சீஸ் போன்றவற்றையும் ஒதுக்கிவிடுகிறார். அதனோடு சேர்த்து வெள்ளைச் சர்க்கரையையும் எடுத்துக்கொள்வதில்லை. இனிப்பிற்க்காக பழங்களை சேர்த்துக்கொள்கிறார். தினமும் காலை வொர்க் அவுட் செய்த பிறகு, புரோட்டீன் ட்ரின்க் எடுத்துக்கொள்கிறார் ஷாருக் கான். பெரும்பாலும் வெஜிடேரியன் மட்டுமே எடுத்துக்கொள்கிறார். மேலும், கார்போஹைட்ரேட் குறைந்த உணவு தான் அதிலும் பெஸ்ட். Shah Rukh Khan ஒரு நாளைக்கு தண்ணீர் மட்டுமே 3 லிட்டர் குடிக்கிறார். சாப்பிடும் காய்கறிகளில் சாலட் போல் அனைத்து வகையான கலரில் உள்ள காய்கறி பழங்களை சேர்த்துக்கொள்கிறார்.அதிகப்படியான் நார்ச்சத்து உள்ள பழங்களும் தேவையான அளவு மினரல்களும் எடுத்துக்கொள்கிறார். இவைதான் 52 வயதிலும் ஷாருக் கான் சிக்ஸ் பேக் வைத்துள்ளதற்கான ரகசியமாகும்.
தலைப்புகள்
#ஷாருக்கான்#சிக்ஸ் பேக்#six pack#Shah Rukh Khan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement