Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அடம்பிடித்த வடிவேலு, இயக்குனர் ஷங்கருக்கு ஆட்டம் காட்டிய வடிவேலு - புகார் கொடுத்த ஷங்கர் !

A
எழுதியவர்Ajju21 நவம்பர், 2017 அன்று 09:58 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடத்தில் ஆக்ஸ்ட் மாதம் துவங்கியது. முதல் பாகத்தைப் போலவே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குனர் சிம்புதேவன் இயக்க, இயக்குனர் ஷங்கர் தயாரித்து வந்தனர். vadiveluபடத்தில் சூட்டிங் துவங்கி 10 நாட்களில் நின்றுவிட்டது. இதற்கு காரணம் வடிவேலு தான் என புகார்கள் வந்தது. மேலும், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையிலேயே பெயர் குறிப்பிடாமல் வடிவேலுவைப் பற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு புகார் வந்துள்ளது எனக் கூறினார். அந்த காரணம் தற்போது வெளிவந்துள்ளது. ஒரு வருடத்திற்கு முன்னரே படத்தில் நடித்துக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறார் வடிவேலு. படத்திற்க்கான சூட்டிங் துவங்கும் முன்னர் படக்குழுவில் தனக்கு வேண்டியவர்கள் இல்லை என கிட்டத்தட்ட 25 பேரை நிராகரித்துள்ளார் வடிவேலு. பின்னர் இந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்பட, அடுத்தடுத்து சில பிரச்சனைகல் ஏற்ப்பட்டு நிவர்த்தி செய்து வைக்கப்பட்டது. Vadiveluஅதன் பின்னர் அவருக்கு தெரிந்த காஸ்டியூம் டிசைனர் தான் வேண்டும் எனவும் கூறி பிரச்சனை செய்துள்ளார் வடிவேலு, அதுவும்  ஒரு வழியாக செய்து தரப்பட, ஆனால், வடிவேலு வைத்த அந்த காஸ்டியூம் டிசைனர் இயக்குனர் சிம்புதேவனின் எதிர்ப்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என வடிவேலுவைத் தவிற வேறு காஸ்டியூம் டிசைனர் வைத்துக்கொள்ளலாம் என பரிந்துரைத்துள்ளார். இதனால் கடுப்பான அந்த பழைய காஸ்டியூம் டிசைனர் அவரது சங்கத்தில் புகார் செய்ய அந்த பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டது. director shankarமேலும், தற்போது இம்சை அரசன் 23ஆம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் 10 நாட்கள் மட்டுமே நடித்துள்ள வடிவேலு, தயாரிப்பாளர் ஷங்கருக்கு பெரும் இழப்பை ஏற்ப்படுத்தியதும் படத்திலும் நடித்து தர மறுப்பதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்துவிட்டார் ஷங்கர். தற்போது பஞ்சாயத்து வடிவேலுக்கு நெருக்கமான விஷாலின் கையில் உள்ளது.
தலைப்புகள்
#Shankar#vadivelu#வடிவேலு#ஷங்கர்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement