Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, அதற்க்கு காரணம் இது தான் - முதன் முறையாக சொன்ன சாந்தனு.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.02.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, அதற்க்கு காரணம் இது தான் - முதன் முறையாக சொன்ன சாந்தனு.

எழுதியவர்Rajkumar3 பிப்ரவரி, 2024 அன்று 10:07 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் பல வாரிசு நடிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் சாந்தனுவும் ஒருவர். இவரது தந்தை பாக்கியராஜால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். என்னதான் அழகும் திறமையும் இருந்தாலும் இவரால் ஒரு உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க முடியவில்லை. இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தான் சந்தித்தது. இறுதியாக இவர் விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து இருந்தார்.

திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, அதற்க்கு காரணம் இது தான் - முதன் முறையாக சொன்ன சாந்தனு.

இந்த படத்தில் மாளவிகா, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், சாந்தனு என்று பலர் நடித்திருந்தாலும் இவர்களுக்கு எல்லாம் படத்தில் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று நெட்டிசன்கள் பல மீம்களை போட்டு ட்ரோல் செய்து வந்தனர். அதற்கு பதில் கொடுத்த சாந்தனு, எத்தனை நிமிடங்கள் வருகிறோம் என்பது முக்கியமில்லை. விஜய் போன்ற ஸ்டார் படத்தில் ஒரு நிமிடம் நடித்தாலே எனக்கு போதும் என்று கூறி இருந்தார்.

அதே போல தன்னை கேலி செய்பவர்களுக்கு கூட அவர்களிடம் கொச்சையாக பேசாமல் மிகவும் தன்மையாகவே பதில் அளிப்பார் சாந்தனு. பல ஆண்டுகள் சினிமாவில் இருந்து வந்தாலும் ஒரு வெற்றி படத்திற்காக போராடி வருகிறார். இப்படி ஒரு நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் முதல் வெற்றியை பெற்று இருக்கிறார் சாந்தனு. சாந்தனு பிரபல தொகுப்பாளர் கீர்த்தியை காதலித்து 2015ல் திருமணம் செய்துகொண்டார்.

திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை, அதற்க்கு காரணம் இது தான் - முதன் முறையாக சொன்ன சாந்தனு.

இவர்களின் திருமணத்தை நடிகர் விஜய் நடத்தி வைத்து குறிப்பிடத்தக்கது, இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. ஆனாலும் இவர்களுக்கு குழந்தை எதுவும் இல்லை. இதனால் பல விமர்சங்களை சந்தித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் சாந்தனு மற்றும் கீர்த்தி, குழந்தை பெற்றுக்கொள்ளாததால் தாங்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து ஓப்பனாக பேசியுள்ளனர்.

அதில் , “நாங்கள் திருமணத்திற்கு சென்றாலே குழந்தை எப்போன்னு கேட்டு டார்ச்சர் செய்வாங்க. நாங்கள் இப்போது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறோம். நாங்கள் குழந்தையை பெத்துக்க கூடாது என்று முடிவு செய்யவில்லை. எது வர வேண்டுமோ அது சரியான நேரத்தில் வரும்” என்று மனம் திறந்தனர். சமீபத்தில் ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி விழாவில் பேசிய சாந்தனு ' இதுதான் எனக்கு முதல் வெற்றி இந்த வெற்றி கிடைக்க எனக்கு பல வருடங்கள் ஆகிவிட்டது.

https://www.youtube.com/watch?v=IuHj382MXhY

என் அம்மா என்னிடம் சொல்லி இருக்கிறார் என்னுடைய தந்தை அவரிடம் நான் எத்தனையோ நபர்களை உருவாக்கி இருக்கிறேன் எத்தனையோ நடிகர்களுக்கு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறேன் ஆனால் என் மகனுக்கு ஒரு வெற்றியை என்னால் கொடுக்க முடியவில்லை என்று கண்ணீர் விட்டு இருக்கிறார் இப்போது நான் யோசித்தேன் நான் மாபெரும் நடிகனாக வேண்டும் என்று கூட வேண்டாம் ஒரே ஒரு வெற்றியை கொடுத்தால் போதும் என்று நினைத்தேன் தற்போது ப்ளூ ஸ்டார் படத்தின் மூலம் என் தந்தையின் கண்ணீரை துடைத்துள்ளேன்' என்று பேசி இருக்கிறார்.

தலைப்புகள்
#ஷாந்தனு#சாந்தனு#சாந்தனு கிகி#shanthanu
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement