Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2023.04.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'நாலு கழுத வயசாகியும் தாலின்னா என்னனு தெரியாது, இதுல' குஷ்பூவின் பதிவை விமர்சித்த ஷர்மிளா.

S
எழுதியவர்Siva13 ஏப்ரல், 2023 அன்று 08:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சின்னத்தம்பி திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை ஒட்டி குஷ்பூ போட்ட பதிவை விமரித்து இருக்கிறார் நடிகை ஷர்மிளா. பி வாசு இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது, அதில் சின்னத்தம்பி திரைப்படம் இவரது வாழ்வில் ஒரு மைல்கல் என்று தான் சொல்ல வேண்டும்.இந்த திரைப்படம் 9 திரையரங்குகளில் 356 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமல்லாது நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இந்த படத்தில் நடித்த பிரபு மற்றும் குஷ்பூ ஆகிய இருவருக்கும் இந்த படத்திற்கு பின்னர் இப்படி ஒரு வெற்றி இன்று வரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Just can't believe it's been 32 yrs since #ChinnaThambi took tamil cinema by storm. Will always be indebted for the love showered upon me. My heart will always beat for #PVasu Sir & #Prabhu Sir. Forever grateful to #Illaiyaraja Sir for his soul stirring music n Late #KBalu for… pic.twitter.com/EDxxKwnDaN

— KhushbuSundar (@khushsundar) April 12, 2023

குஷ்பூ போட்ட பதிவு :

இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி நேற்றோடு 32 ஆண்டுகளை கடந்து இருக்கிறது. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் சின்னத்தம்பி படத்தின் போஸ்டர் ஒன்றையும் பிரபு மற்றும் பி வாசுவுடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பபதிவிட்டு ' சின்னத்தம்பி, தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி 32 வருடங்கள் ஆகிறது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. என் மீது பொழிந்த அன்புக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

சின்னத்தம்பி படம் குறித்து சொன்னது:

என் இதயம் எப்போதும் வாசு மற்றும் பிரபு ஆகியோருக்காக துடிக்கும். இளையராஜா அவர்களின் ஆன்மாவை கிளர்ந்தெழுக செய்த இசைக்காக என்றும் அவரை மறக்கவே முடியாது. இந்த படத்தை தயாரித்த மறைந்த தயாரிப்பாளருக்கு பாலு அவர்களுக்கு எனது நன்றி. சின்னத்தம்பி படத்தில் எனது நந்தினியின் கேரக்டர் அனைவரின் இதயங்களிலும் மனங்களிலும் என்றென்றும் பதிந்து உள்ளது. அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.

நாலு கழுத வயசாகியும் தாலின்னா என்னனு தெரியாதுன்னு சொல்லி ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் தன் வசமாக்கிய ஒரு மாபெரும் காவியம் 😀😀👍 https://t.co/u8JbYHBz0G

— Dr M K SHARMILA (@DrSharmila15) April 12, 2023

விமர்சித்த குஷ்பூ :

குஷ்பூவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்தனர். மேலும், சின்னத்தம்பி 2 படம் எப்போது வரும் என்றெல்லாம் கமன்ட் செய்தனர். இப்படி ஒரு நிலையில் நடிகையும் மருத்துவருமான ஷர்மிளா, குஷ்பூவின் இந்த பதிவிற்கு 'நாலு கழுத வயசாகியும் தாலின்னா என்னனு தெரியாதுன்னு சொல்லி ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் தன் வசமாக்கிய ஒரு மாபெரும் காவியம்' என்று கமன்ட் செய்து இருக்கிறார்.

Plastic டப்பாவ வச்சு ,, நடு road ல படுக்க போட்டு , plastic surgery பண்ற அளவுக்கு ..இது இன்னும் கேவலம் இல்ல

Dr பட்டம் வேற .... pic.twitter.com/Th3hQ5mzfm

— படையப்பா🤘 (@bharathimk196) April 12, 2023

ஷர்மிளா பதிவிற்கு வரும் கமெண்ட்ஸ் :

ஷர்மிளாவின் இந்த பதிவை கண்ட பலர் ஷர்மிளாவிற்கும் ஆதரவும் எதிர்ப்புகளையும் காண்பித்து வருகின்றனர். மேலும், ஷர்மிளா ஒரு மருத்துவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இருந்தும் ரோஜா சீரியலில் இவர் நடித்த போது அந்த சீரியலின் ஒரு காட்சியில் வெறும் முகமூடியை வைத்து முக மாற்று அறுவை சிகிச்சை சீனை எடுத்து இருந்தார்கள். அந்த வீடியோவை எல்லாம் பகிர்ந்து ஷர்மிளாவை கேலி செய்து வருகின்றனர்.

தலைப்புகள்
#குஷ்பூ#ஷர்மிளா#kushboo#சின்னத்தம்பி#Doctor Sharmila
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement