Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மஹத் - யாஷிகா சில்மிஷம்..!சிம்பு கொடுத்த அதிரடி பதில்.! என்ன சொன்னார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju17 ஜூலை, 2018 அன்று 02:35 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நடிகர் மஹத் பிக் பாஸ் வீட்டில் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து வருவதை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக அவர் யாஷிகாவுடன் சேர்ந்து செய்யும் பல்வேறு அத்துமீறல்கள் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.நடிகர் மஹத் சில வாரங்களுக்கு முன்னர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் அறையில் நடிகை யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவுடன் இரவு நேரத்தில் ஒன்றாக படுக்கையில் படுத்து உறங்கி கொண்டிருந்தார். mahat இந்த காட்சி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தது. மேலும், நடிகர் கமலும் இதுகுறித்து மறைமுகமாக நடிகர் மஹத்தை கண்டித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் மஹாதின் நண்பரும் நடிகருமான சிம்புவிடம், நடிகர் மஹத் செய்த இந்த செயல் குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து பதிலளித்துள்ள சிம்பு "அவன் பெண்கள் மீது கை வைக்கிறான், பெண்கள் நடுவில் படுத்துக் கொள்கிறான் என்றெல்லாம் கேள்விபட்டேன். ஆனால், அதை நான் இன்னும் பார்க்கவில்லை. mahat அவன் பெண்கள் மத்தியில் படுத்துக் கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை மட்டும் தான் பார்த்தேன். ப்ளேடி பெல்லோ, ஜாலியா இருக்கான். அவனுக்கு ஏற்கனவே ஒரு காதலி இருக்கிறார். அப்படி இருந்தும் அவன் அப்படி செய்கிறான் என்றால், அவன் எதோ விளையாடுகிறான் என்று தான் தோன்றுகிறது" என்று கிண்டலாக கூறியுள்ளார்.
தலைப்புகள்
#yashika#பிக் பாஸ்#Simbu#mahat#bigg boss#சிம்பு
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement