Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பாலியல் தொல்லையில் சிக்கிய பிரபல பாடகி ! ட்விட்டரில் அறிவுரை பதிவு !

A
எழுதியவர்Ajju12 மார்ச், 2018 அன்று 04:00 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சமீப காலமாக பெண்களுக்கு எதிராக பல பாலியல் தொல்லை அதிகமாகிகொண்டே இருக்கிறது. சாதாரண பெண்களுக்கு தான் இந்த நிலைமை என்றால் சினிமா துறையில் இருக்கும் பெண்களுக்கு கூட பொது இடங்களில் சில சில்மிஷ நபர்களால் பாலியில் தொல்லைக்கு உள்ளாகிவருக்கின்றனர். [embed] https://twitter.com/Chinmayi/status/973106263180521473[/embed] சமீபத்தில் ஒரு நடிகை கூட தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லையை ட்விட்டரில் பதிவிட்டதோடு காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார்.தற்போது தமிழ் திருப்பட பின்னணி பாடகி சின்மயி தனக்கு ஏற்பட்ட பாலியில் தொல்லையை ட்விட்டரில் மண்குமறளுடன் பதிவிட்டுள்ளார்.பின்னணி பாடகி சின்மயி தமிழ், தெலுங்கு ஹிந்தி போன்ற பல படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சின்மயி அப்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளானேன் என்று ட்விட்டரில் பதிவோட்டுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் தனக்கு நேர்ந்த இன்னலை தெரிவித்துள்ள சின்மயி தயவு செய்து பெண்களை அவர்களின் முகம்,வாய்,அவர்கள் அணியும் ஆடைகள், அவர்களின் நடத்தைகள் போன்றவற்றை வைத்து அவர்களை அசிங்கப்படுத்துவதை நிறுத்துங்கள் என்றும் மேலும் ஒரு பெண்ணை அவர் அனுமதியின்றி யார் தொட்டாலும் அவரை பளார் என்று அரையுங்கள் என்றும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார் சின்மயி.
தலைப்புகள்
#சின்மயி#singer chinmayi
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement