Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Ravi87
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மீனாவால் திருந்தும் சத்யா, முத்துவை அழிக்க ரோகினியை வைத்து திட்டம் போடும் சிட்டி- சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini19 செப்டம்பர், 2024 அன்று 01:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கடந்த வாரம் செல்வத்திற்கு பணம் வேண்டும் முத்து, மீனாவிடம் கேட்க, அவர் முடியாது என்று மறுத்தார். இன்னொரு பக்கம் ரோகினி, வட்டிக்கு பணம் வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்டதால் அவர் ஒத்து கொண்டார். பின் ரோகினியின் தோழி ட்ராமா செய்து மீண்டும் மனோஜிடம் வட்டிக்கு பணத்தை வாங்கி விட்டார். அதன் பின் ரோகினி, 1 லட்ச ரூபாயை வீட்டு வாடகைக்கு கொடுத்துவிடு, மீதி 75 ஆயிரத்தை கிரிஷ் படிப்பு செலவுக்கு கொடுத்து விடு என்று சொன்னார். அதை அடுத்து மீனா, செல்வத்தை சந்தித்து சூழ்நிலையை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்.

மீனாவால் திருந்தும் சத்யா, முத்துவை அழிக்க ரோகினியை வைத்து திட்டம் போடும் சிட்டி- சிறகடிக்க ஆசை

இதை அறிந்த முத்து கோபப்பட்டு மீனாவிடம் கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் சண்டை வந்தது.
இந்த வாரம் எபிசோடில், செல்வம் வீட்டு விசேஷத்திற்கு முத்து, மீனா போனார்கள். அங்கு தடபுடலாக விசேஷம் நடந்தது. இன்னொரு பக்கம் எல்லோருமே குடித்துக் கொண்டு அமர்க்களம் செய்து இருந்தார்கள். இதை பார்த்த முத்து எதுவுமே பேசாமல் அமைதியாக சாப்பிடும் இடத்திற்கு சென்றார். அப்போது பிரியாணி சரி இல்லை என்று சண்டை நடந்தது. உடனே தன் நண்பனுக்காக முத்து சண்டைக்கு போனார்.

சிறகடிக்க ஆசை:

இதனால் செல்வம் உறவினர்களுக்கும் முத்துவுக்கும் இடையே கலவரம் அதிகமாகி இருந்தது. மீனா எவ்வளவு தடுத்துப் பார்த்தும் முடியவில்லை. பின் செல்வத்தின் உறவினர்கள் முத்துவை அடித்து அசிங்கப்படுத்தி வெளியே தள்ளி விட்டார்கள். இன்னொரு பக்கம் ரோஹிணிக்கு பிளாக்மெயில் செய்யும் மேனேஜர் போன் பண்ணி, கிர்ஷை வைத்து மிரட்டி பணத்தை கேட்டார். ரோகினிக்கு என்ன செய்வதென்று புரியாமல் இருந்தார். நேற்று எபிசோடில், ரவி வேலை செய்யும் இடத்தில் அவருடைய முதலாளியின் மகள் ஹோட்டலின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மீனாவால் திருந்தும் சத்யா, முத்துவை அழிக்க ரோகினியை வைத்து திட்டம் போடும் சிட்டி- சிறகடிக்க ஆசை

நேற்று எபிசோட்:

பின் ஸ்ருதியிடம் ரவி பேசுவதை பார்த்த ஓனர் மகள், உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா? என்று கேட்க, ஆமாம் என்று ரவி சொன்னவுடன் அவருக்கு முகம் மாறியது. ஸ்ருதிக்கும் முதலாளியின் மகளை பிடிக்கவே இல்லை. பின் ரோகினி தன் தோழியுடன் மேனேஜரை பார்த்து பேசி இருந்தார். அப்போது அவர் 30 லட்சம் வேணும் என்றவுடன் ரோகினி ஷாக்காகி முடியாது என்று மறுத்தார். உடனே அவர் உண்மையை சொல்லி விடுவேன் என்று மிரட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் சத்யா செய்யும் வேலை சரி இல்லை என்றவுடன் மீனா சிட்டியை பார்த்து சண்டை போட்டார். அப்போது சண்டையில் சிட்டி, மீனாவை கீழே தள்ளி விட்டார்.

மீனாவால் திருந்தும் சத்யா, முத்துவை அழிக்க ரோகினியை வைத்து திட்டம் போடும் சிட்டி- சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

அந்த சமயம் வந்த முத்து, சிட்டியை வெளுத்து வாங்கி விட்டு மீனாவை ஹாஸ்பிடலுக்கு அழைத்து சென்றார். பின் நடந்த விவரத்தை மீனா அம்மாவிடம் முத்து சொல்ல, அவர் ரொம்பவே பயந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், சிட்டி செய்த வேலையை சத்யாவிடம் சொல்லி மீனாவின் அம்மா கோபப்பட்டு திட்டி அடிக்கிறார். இதனால் சத்யா, சிட்டியை பார்த்து சண்டை போட்டு உன்னுடைய நட்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்து விடுகிறார். இதனால் சிட்டிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் ஹாஸ்பிடலில் மீனாவிடம் சத்யா மன்னிப்பு கேட்டு, நான் ஒழுங்காக படிக்கிறேன். சிட்டியுடன் சேரமாட்டேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார்.

மீனாவால் திருந்தும் சத்யா, முத்துவை அழிக்க ரோகினியை வைத்து திட்டம் போடும் சிட்டி- சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

இதை எல்லாம் முத்து கவனித்து மனசுக்குள் சந்தோஷப்பட்டு கொள்கிறார். பிறகு வீட்டிற்கு முத்து, மீனா வருகிறார்கள். மீனாவை பார்த்தவுடன் அண்ணாமலை அதிர்ச்சியாகி விசாரிக்க, வண்டியில் இருந்து கீழே விழுந்து விட்டார் என்று சொல்ல முத்து சொல்லி சமாளித்தார். உடனே விஜயா, ஒழுங்காக வண்டி ஓட்ட வேண்டாமா என்று மீனா மீது அக்கறையாக பேசி நானே சமைக்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். இதெல்லாம் பார்த்து மூவருக்குமே அதிர்ச்சியாக இருக்கிறது. கடைசியில் ரோகினி, சிட்டியை சந்தித்து அந்த மேனேஜரை ஏதாவது பண்ண சொல்லி கேட்கிறார். ஆனால், சிட்டி முத்து செய்த வேலை நினைத்து, நீங்கள்
நான் சொல்வதை செய்ய வேண்டும் என்றவுடன் ரோகினி அதிர்ச்சியாகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட்#சிறகடிக்க ஆசை சீரியல்#Siragadikka Aasai#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement