Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1aaa 2
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அண்ணாமலை, விஜயாவை சேர்த்து வைக்க முத்து செய்த வேலை, மனோஜுக்கு வந்த லெட்டர், பதறும் ரோகினி-சிறகடிக்க ஆசை

A
எழுதியவர்Arun27 ஜூலை, 2024 அன்று 11:32 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ தினமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் மனோஜ், பணத்தை ஏமாந்ததால் மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி வைத்து விடுகிறார். இதனால் வீட்டில் கலவரம் வெடித்தது. பின் எப்படியாவது மனோஜ் வாயில் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து, தில்லாலங்கடி வேலையை செய்தார். மனோஜ், விஜயா இருவருமே பயந்து கடைசியில் மாட்டி கொண்டார்கள். இதனால் கோபமடைந்த அண்ணாமலை வெளு வெளு என்று மனோஜை வெளுத்தார்.

அண்ணாமலை, விஜயாவை சேர்த்து வைக்க முத்து செய்த வேலை, மனோஜுக்கு வந்த லெட்டர், பதறும் ரோகினி-சிறகடிக்க ஆசை

பின் அண்ணாமலை, இனி என்னிடம் பேசாதே, ஜென்மத்துக்கும் உன் கையில் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன் என்று விஜயாவை பார்த்து சொல்லி விடுகிறார். அதோடு மனோஜ்- அம்மா இருவருமே மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முத்து கேட்டதற்கு ரோகினி முடியாது என்று சொல்கிறார். உடனே விஜயா தான் போட்டு இருந்த தங்க வளையலை கழட்டி மீனா மேலே தூக்கி எறிந்து பொறுக்கி கொள் என்று கேவலமாக பேசி இருந்தார். உடனே முத்து, பழைய பாக்கி 27 லட்சம், இந்த 4 லட்சத்தை கொடுத்தே தீர வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்கிறார். ரோகினி, அதற்கு பொறுப்பு எடுத்து கொள்கிறார்.

சீரியல் கதை:

மேலும், ரோகினி- மனோஜ் இருவருமே வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து 2 இலட்சம் ரூபாயை முத்துவிடம் கொடுக்கிறார்கள். மீதி பணம் சீக்கிரமாகவே தருகிறோம் என்று சொல்கிறார்கள். விஜயா, மீனாவை தான் தீட்டி இருந்தார். இதை பார்த்த ஸ்ருதி, விஜயாவை வெளுத்து வாங்குகிறார். இதனால் விஜயாவிற்கு சுருதி மேல பயங்கர கோபம் வருகிறது. இன்னொரு பக்கம் விஜயா, பணக்கார பேய் ஸ்ருதி ரொம்ப ஓவராக பேசுகிறார். அவளை அடக்கி வைக்க என்ன செய்கிறேன் பார் என்று பார்வதியிடம் புலம்பி இருந்தார். பிரச்சனையை முடிக்க முத்து பாட்டியை வரவழைத்து விடுகிறார்.

அண்ணாமலை, விஜயாவை சேர்த்து வைக்க முத்து செய்த வேலை, மனோஜுக்கு வந்த லெட்டர், பதறும் ரோகினி-சிறகடிக்க ஆசை

சீரியல் கதை:

பாட்டி வந்ததை பார்த்து விஜயா அதிர்ந்து போகிறார். பின் நடந்ததை பற்றி பாட்டி விஜயா, அண்ணாமலை இடம் பேசி இருவரையும் சமாதானம் செய்ய எல்லோரையும் அழைக்கிறார். விஜயாவும், அண்ணாமலை இடம் மன்னிப்பு கேட்கிறார். கடைசியில் முத்து, 29 லட்சத்தை மனோஜ் மாதம் மாதம் கொடுத்தால் போதும் என்று சொல்கிறார். உடனே பாட்டியும், இது நல்ல யோசனை, கொடுத்து விடு என்று சொன்னதற்கு என்னால் முடியாது என்று மனோஜ் சொல்கிறார். பிறகு பாட்டி, அந்த பணத்தை வாங்கி தருவது உன்னுடைய பொறுப்பு விஜயாவிடம் சொல்கிறார். அதற்கு விஜயா, மனோஜ் அந்த பணத்தை கொடுத்து விடு என்று சொல்கிறார். பின் ரூமில் விஜயா, மனோஜை திட்டுகிறார்.

அண்ணாமலை, விஜயாவை சேர்த்து வைக்க முத்து செய்த வேலை, மனோஜுக்கு வந்த லெட்டர், பதறும் ரோகினி-சிறகடிக்க ஆசை

நேற்று எபிசோட்:

உன்னுடைய அப்பாவிடம் சொல்லி பணத்திற்கு ஏற்பாடு செய் என்று ரோகிணியிடம் சொன்னார். உடனே மனோஜ், இதற்கெல்லாம் காரணம் நீங்கள் தான். நீங்கள் எதுக்கு முத்துவைப் பெற்றுக் கொண்டீர்கள்? என்று கேட்டதற்கு ஷாக் ஆகி விஜயா, உன்னையே நான் பெற்றிருக்கக் கூடாது என்று பேசி இருந்தார் மறுநாள் காலையில் மீனா, எல்லோருக்குமே டீ வைத்து கொடுக்கிறார். உடனே பாட்டி அவரவர்கள் சமைத்து சாப்பிடட்டும். நீ செய்யாதே என்று சொல்லி உட்கார வைத்து விடுகிறார். பின் ஒவ்வொரு ஜோடியையும் சமைத்து சாப்பிடுகிறார்கள்.

அண்ணாமலை, விஜயாவை சேர்த்து வைக்க முத்து செய்த வேலை, மனோஜுக்கு வந்த லெட்டர், பதறும் ரோகினி-சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் முத்து புது காரை வாங்கி வருகிறார். அந்த காரை வீட்டில் காண்பிக்க எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். வழக்கம் போல விஜயா, நக்கல் அடித்துக் கொண்டிருக்கிறார். பின் விஜயா, அண்ணாமலையை காரில் ஏற்றி கோயிலுக்கு அழைத்து சென்று கொண்டிருக்கிறார் முத்து. எப்படியாவது அப்பா, அம்மாவை பேச வைக்க வேண்டும் என்று முத்து நினைக்கிறார். இன்னொரு பக்கம் கடையில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் கடிதம் எழுதி அனுப்பி இருக்கிறார். இதை பார்த்து மனோஜ் பயந்து சுற்றி தேடிக் கொண்டிருக்கிறார். பின் ரோகினி இது பிராங்க் ஆக கூட இருக்கும், இதை பற்றி கவலைப்படாதே உன்னுடைய வேலையை பார் என்று சொல்லி சமாதானம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் மனோஜ்க்கு கடிதம் எழுதியது யார்? அண்ணாமலை, விஜயா பேசுவார்களா? போன்ற விறுவிறுப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட்#சிறகடிக்க ஆசை சீரியல்#Siragadikka Aasai#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement