Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Mama
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.12.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சொத்தில் பங்கு கேட்ட மனோஜ், வெளுத்து வாங்கிய முத்து, விஜயா எடுக்கும் முடிவு - சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini20 டிசம்பர், 2024 அன்று 05:09 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பங்களா வீட்டினுடைய போலி ஓனர்கள், மனோஜிடம் மீதி பணத்தை வாங்கிக் கொண்டு அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆனார்கள். ஆனால், முத்துவிற்கு சந்தேகம் வந்தது. பின் எல்லோருமே பங்களாவை சுத்திப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
வீட்டிற்கு பெயர் வைக்க நியூமராலஜிஸ்ட்டை வரவைத்தார்கள். இதை பார்த்து முத்து, ரவி கிண்டல் செய்தார்கள். பின் அந்த நபர் மனோஜ்-ம,ரோகினி-ரோ,விஜயா-யா எழுத்து எடுத்து பெயர் வையுங்கள். 'ரோமயா' அருமையாக இருக்கும் என்று சொன்னவுடன் அண்ணாமலை, முத்து சிரித்தார்கள்.

சொத்தில் பங்கு கேட்ட மனோஜ், வெளுத்து வாங்கிய முத்து, விஜயா எடுக்கும் முடிவு - சிறகடிக்க ஆசை

சந்தோஷத்தில் விஜயா, ரோமயா என்று கத்தி இருந்தார். அதற்கு பின் அங்கு வந்த பார்வதி, வீட்டை பார்த்து புகழ்ந்து பேசி இருந்தார். பின் வீட்டில் பேய் இருக்கிறதா? என்று சோதனை செய்ய வேறொரு பெண் மந்திரவாதி ஒருவரை வர வைத்தார்கள். இதெல்லாம் பார்த்து முத்து கிண்டல் செய்தார். நேற்று எபிசோட்டில் பேய் விரட்டும் பெண் மந்திரவாதி வந்தவுடன் எல்லோருமே பயத்தில் இருந்தார்கள். அவர் எல்லா லைட்டை போட சொல்லி கண்ணை மூடி, கையை தூக்கி நின்றார்.

சிறகடிக்க ஆசை:

பின் வீட்டில் உள்ள எல்லா லைட்டுகளுமே ஆட, ஜன்னல் கதவெல்லாம் சத்தம் கேட்டது. இதனால் எல்லோருமே பேய் தான் இருக்கிறது என்று பயந்து விட்டார்கள். உடனே எல்லா லைட்டும் அணைந்து வியந்து. இதனால் எல்லாருமே பயப்பட, நான் தான் மெயின் ஆஃப் பண்ணேன் என்று முத்து சொன்னார். இருந்தாலுமே அந்த மந்திரவாதி எதையும் கண்டுகொள்ளவில்லை. அவர் கண்ணை மூடிக்கொண்டு இருந்தார். ஸ்ருதி - முத்து இருவருமே மாத்தி மாத்தி கமெண்ட் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.

சொத்தில் பங்கு கேட்ட மனோஜ், வெளுத்து வாங்கிய முத்து, விஜயா எடுக்கும் முடிவு - சிறகடிக்க ஆசை

நேற்று எபிசோட்:

கடைசியில் அவர், இங்கு பேயில்லை என்று சொல்லி பணம் கேட்க, மனோஜ் கொடுத்து விட்டார். மனோஜ் அடுத்து என்ன செய்ய போகிறான்? என்று கலவரத்தில் மொத்த குடும்பமும் இருந்தது. இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் மனோஜ், புது பங்களா மீது லோன் போட்டு ரெண்டு கோடி ரூபாய் வரை லோன் வாங்குகிறார். பேங்க் மூலம் வந்தவர்கள் வீட்டை சுற்றி பார்த்தார்கள். மீதி 70 லட்சம் பணம் தேவை என்பதால் தன்னுடைய அப்பாவிடம் மனோஜ் கேட்கிறார்.

சொத்தில் பங்கு கேட்ட மனோஜ், வெளுத்து வாங்கிய முத்து, விஜயா எடுக்கும் முடிவு - சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

அப்போது அவர், வீட்டை விட்டு எனக்கான சேர் கொடுங்கள். நான் இந்த வீட்டை வாங்கணும் என்றவுடன் எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். பின் முத்து- ரவி எல்லோருமே கோபப்படுகிறார்கள். உடனே அண்ணாமலை, இது என்னுடைய வீடு இல்லை. விஜயா தான் முடிவெடுக்க வேண்டும் அது அவருடைய அப்பா தந்தது என்று சொன்னவுடன் மனோஜ் தன்னுடைய அம்மாவிடம் கேட்க, அவர் எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருக்கிறார்.

சொத்தில் பங்கு கேட்ட மனோஜ், வெளுத்து வாங்கிய முத்து, விஜயா எடுக்கும் முடிவு - சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

இதனால் முத்து, மனோஜ் இடையே சண்டை நடக்கிறது. அதற்குப்பின் முத்து, ரோகினி உடைய அப்பாவிடம் வாங்கி இந்த வீட்டை வாங்கு என்று சொன்னவுடன் எல்லோருமே ரோகினி பக்கம் திரும்புகிறார்கள். ரோகினி, என்ன செய்வது என்று புரியாமல் பயத்தில் நிற்கிறார். பின் அவர் தன் மாமாவிடம் பேசுவது போல் வித்தியாவிற்கு ஃபோன் செய்து பணம் கேட்டு நடிக்கிறார். ஆனால், கடைசியில் பணம் இல்லை என்று சொன்னதாக சொல்கிறார். இது எல்லாம் கவனித்த மீனாவிற்கு சந்தேகம் வந்து முத்துவிடம் சொன்னார். இன்னொரு பக்கம் ரவி, மனோஜ் செய்த வேலையை நினைத்து புலம்பி கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட்#சிறகடிக்க ஆசை#Siragadikka Aasai#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement