Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1sissssaaa
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பணத்தை திருப்பி கொடுத்த மனோஜ், விஜயாவை வெளுத்து வாங்கும் ஸ்ருதி- சிறகடிக்க ஆசை

A
எழுதியவர்Arun23 ஜூலை, 2024 அன்று 10:47 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் தினமும் சென்று கொண்டு இருக்கிறது. சீரியலில் மனோஜ், பணத்தை ஏமாந்து போனதால் மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி வைத்து விடுகிறார். இந்த உண்மை முத்து அறிந்து அண்ணாமலை இடம் சொன்னார். உடனே விஜயா, எனக்கு தெரியாது. மீனா வீட்டில் தான் நகை மாறி இருக்கும் என்று சொல்லி இருந்தார். இறுதியில் முத்து, இந்த வேலையை யார் செய்தது என்று எனக்கு தெரியும், ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன் என்கிறார்.

பணத்தை திருப்பி கொடுத்த மனோஜ், விஜயாவை வெளுத்து வாங்கும் ஸ்ருதி- சிறகடிக்க ஆசை

மேலும், மனோஜை ஏமாற்றிய கும்பலை போலீஸ் கைது செய்து இருந்தது. அப்போது போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த மனோஜ் நடந்ததைப் பற்றி போலீஸ் இடம் சொல்வதை மறைந்து நின்று வீடியோ எடுத்த முத்து வீட்டில் காண்பித்தார். இதை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி விஜயா, ரோகினி நின்றார்கள். இருந்தாலும், விஜயா சமாளித்து விட்டார். எப்படியாவது மனோஜ் வாயில் உண்மையை வர வைக்க வேண்டும் என்று முத்து, ஒரு சாமியாரிடம் மந்திரித்து வாங்கி வந்த எலுமிச்சை பழத்தை வைத்து தில்லாலங்கடி வேலையை செய்தார். இதனால் மனோஜ், விஜயா இருவருமே பயந்து கொண்டிருந்தார்கள்.

சிறகடிக்க ஆசை:

கடைசியில் விஜயா-மனோஜ் மாட்டி கொண்டார்கள். இதனால் கோபமடைந்த அண்ணாமலை வெளு வெளு என்று மனோஜை வெளுத்தார். பின் அண்ணாமலை, இனி என்னிடம் பேசாதே, ஜென்மத்துக்கும் உன் கையில் தண்ணி கூட வாங்கி குடிக்க மாட்டேன் என்று விஜயாவை பார்த்து சொல்லி விடுகிறார். மேலும், மனோஜ்- அம்மா இருவருமே மீனாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் முத்து என்று கேட்டதற்கு ரோகினி முடியாது என்று சொல்கிறார். உடனே விஜயா தான் போட்டு இருந்த தங்க வளையலை கழட்டி மீனா மேலே தூக்கி எறிந்து பொறுக்கி கொள் என்று கேவலமாக பேசி இருந்தார்.

பணத்தை திருப்பி கொடுத்த மனோஜ், விஜயாவை வெளுத்து வாங்கும் ஸ்ருதி- சிறகடிக்க ஆசை

சீரியல் கதை:

முத்து, பழைய பாக்கி 27 லட்சம், இந்த 4 லட்சத்தை கொடுத்தே தீர வேண்டும் என்று மனோஜ் இடம் கேட்கிறார். ரோகினி, அதற்கு பொறுப்பு எடுத்து கொள்கிறார். நேற்று எபிசோடில், மீனா எல்லோருக்குமே சமைத்து வைத்திருக்கிறார். ஆனால், விஜயா மீனாவை திட்டுகிறார். ஒருவழியாக எல்லோருமே சாப்பிடுகிறார்கள். வெளியில் கிளம்பும் போது அண்ணாமலை மீனாவிடம் மட்டும் சொல்லிவிட்டு செல்கிறார். இதனால் விஜயா ரொம்ப வருத்தப்படுகிறார். இன்னொரு பக்கம் மனோஜ் பொருட்களை திருட்டு கும்பலிடம் வாங்கிய நபர்கள் பணத்தை கொடுத்தால் தான் பொருள்களை தருவேன் என்று சொல்கிறார்கள்.
ரோகினியும் சரி என்று ஒத்துக் கொள்கிறார். இதையெல்லாம் கடையில் வேலை செய்தவர்கள் பார்த்து, இவனை ஈசியாக ஏமாற்றி விடலாம் என்று திட்டம் போடுகிறார்கள்.

பணத்தை திருப்பி கொடுத்த மனோஜ், விஜயாவை வெளுத்து வாங்கும் ஸ்ருதி- சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

இந்த நிலையில் இன்றைய எபிசோடில் ரோகினி- மனோஜ் இருவருமே வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து 2 இலட்சம் ரூபாயை முத்துவிடம் கொடுக்கிறார்கள். மீதி பணம் சீக்கிரமாகவே தருகிறோம் என்று சொல்கிறார்கள். உடனே முத்து, எப்படி இந்த பணம் வந்து என்று கேட்டதற்கு என்னுடைய அப்பாவிடம் சொல்லி இந்த படத்தை ஏற்பாடு செய்தேன் என்று ரோகினி சொல்கிறார். பின் வழக்கம்போல் அண்ணாமலை, விஜயா இருக்கும் இடத்தில் இருந்து விலகியே செல்கிறார். இதையெல்லாம் பார்த்து மீனா ரொம்ப வருத்தப்படுகிறார்.

பணத்தை திருப்பி கொடுத்த மனோஜ், விஜயாவை வெளுத்து வாங்கும் ஸ்ருதி- சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

ஸ்ருதி, ரோகினியை கூப்பிட்டு விஜயாவிடம் பேசுகிறார் மீனா. விஜயா, மீனாவை தான் தீட்டி இருக்கிறார். இது எல்லாம் பார்த்த ஸ்ருதி, மீனா தான் உங்களை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவங்க தான் எங்களை உங்களிடம் பேச சொன்னார். நீங்க ஏன் எப்ப பார்த்தாலும் மீனாவை திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். தப்பு செய்தது நீங்களும், மனோஜ் தான். அதற்கு நீங்கள் சாரி கேட்டாலே இந்த பிரச்சனை தீர்ந்து விடும் என்கிறார். இதனால் விஜயாவிற்கு சுருதி மேல பயங்கர கோபம் வருகிறது. இத்துடன் சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் அண்ணாமலை, விஜயாவை மன்னிப்பாரா? மீதி பணத்தை மனோஜ் கொடுப்பாரா? போன்ற விறுவிறுப்பான கட்டத்தில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை சீரியல்#சிறகடிக்க ஆசை ஜூலை 23#Siragadikka Aasai#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement