Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Sira1111
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பணத்தை ஏமாந்ததால் மீனா நகையை விற்ற மனோஜ், நகை கேட்கும் முத்து, பயத்தில் விஜயா-சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini28 ஜூன், 2024 அன்று 09:12 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சிறகடிக்க ஆசை சீரியலின் ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷல் எபிசோட் ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது ‘சிறகடிக்க ஆசை’ சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார்.

பணத்தை ஏமாந்ததால் மீனா நகையை விற்ற மனோஜ், நகை கேட்கும் முத்து, பயத்தில் விஜயா-சிறகடிக்க ஆசை

அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகினியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. உண்மையில் அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் ரோகினி மீது
முத்துவிற்கு சந்தேகம் அதிகம் ஆகிறது. இன்னொரு பக்கம் ரூம் பிரச்சனை வந்ததால் வீடு கட்டுவது குறித்து அண்ணாமலை யோசித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவர், அனைவரிடமும் மாதம் நீங்கள் எவ்வளவு காசு கொடுப்பீர்கள் என்று கேட்கிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தொகையை சொல்கிறார்கள்.

சிறகடிக்க ஆசை சீரியல்:

அதற்குப் பின் வீடு கட்டுவதற்கு குறித்து தன் நண்பரிடம் அண்ணாமலை பேசுகிறார். அவர் 5 லட்சம் ஆகும் என்று சொல்வதால் வீட்டு பத்திரத்தை அடகு வைக்கலாம் என்று அண்ணாமலை சொல்ல விஜயா முடியாது என்று மறுக்கிறார். இந்த விவகாரம் ஸ்ருதி அம்மாவிற்கு தெரிந்தவுடன் முத்து வீட்டிற்கு வந்து அவர் சகுனி வேலை செய்கிறார். இதனால் மனோஜ், முத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி அளவிற்கு சண்டை ஏற்படுகிறது. பின் முத்துவை எல்லோருமே திட்டுகிறார்கள். இதனால் முத்து மன வேதனையில் குடித்து விடுகிறார்.

பணத்தை ஏமாந்ததால் மீனா நகையை விற்ற மனோஜ், நகை கேட்கும் முத்து, பயத்தில் விஜயா-சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

மேலும், நேற்றைய எபிசோடில் சோகத்தில் இருக்கும் முத்து எல்லாத்தையும் புலம்பி பேசுகிறார். மீனா, அண்ணாமலை இருவருமே முத்துவின் நிலைமையை புரிந்து கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். மற்றவர்கள் வழக்கம் போல் முத்துவை திட்டுகிறார்கள். அடுத்த நாள் காலையில் முத்து குடித்து விட்டு வந்தது தவறு என்று சாமி அறையில் பூஜை செய்து கொண்டிருக்கிறார். இதை பலருமே ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள். பின் வீடு கட்டுவது குறித்து முத்து எமோஷனலாக பேசிக் கொண்டிருக்கிறார்.

இன்றைய எபிசோட்:

உடனே ரோகினி அவரை வம்பிழுப்பது போல் பேசுகிறார். இதைக் கேட்டு மீனா, மேல் வீட்டை என்னுடைய வீட்டுக்காரர் கட்டுவார் என்று சபதம் போடுகிறார். விஜயாவும், ரோகினியும் கிண்டல் செய்து விட்டு செல்கிறார்கள். இறுதியில் முத்து சவாரி சென்ற இடத்திலிருந்து செங்கல் வாங்கி வருகிறார். அதை மீனாவிடம் காண்பிக்கிறார். இதைப் பார்த்து வீட்டில் உள்ள எல்லோருமே கிண்டல் செய்கிறார்கள். பிறகு மாடியில் மீனாவும் முத்துவும் கொண்டு வந்த செங்கல்களை அடுக்கி வைத்து அழகு பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்கின்றனர். இத்துடன் சீரியல் முடிகிறது.

https://youtu.be/k3_NdZuQx7A?si=49TJVuyPEfUaeTmD

சீரியல் ப்ரோமோ:

இப்படி இருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையின் ஸ்பெஷல் எபிசோட்க்கான ப்ரோமோவில், மனோஜ் கடையில் பெரிய ஆர்டர் வந்ததால் லட்சக்கணக்கில் பொருள்களை விற்று விடுகிறார். ஆனால், அவர்கள் கொடுத்த பணம் கள்ளப்பணம் என்று தெரிகிறது. இதை விஜயாவிடம் சொல்லி அழுகிறார். விஜயாவும் மீனாவின் நகையை அடமானம் வைத்து கொள் என்று கூறுகிறார். ஆனால், மனோஜ் அடமானம் வைக்காமல் விற்று விடுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் முத்து, மீனா உடைய நகையை கொடுங்கள் என்று அண்ணாமலை இடம் கேட்கிறார். அதற்குப் பின் விஜயா, நகையை எப்படியாவது மீட்டுக் கொண்டு வந்து விடு, முத்து சும்மா விடமாட்டான் என்று சொல்கிறார். அதற்கு மனோஜ், வித்து விட்டேன் என்று சொன்னவுடன் விஜய் அதிர்ச்சி அடைகிறார். இப்படி நாளுக்கு நாள் விறுவிறுப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை சீரியல்#Siragadikka Aasai#சிறகடிக்க ஆசை ப்ரோமோ
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement