Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1asi9o 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.06.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நல்லபடியாக முடிந்த சீதா திருமணம், முத்துவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini24 ஜூன், 2025 அன்று 09:03 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் சிந்தாமணியின் தோழி, விஜயாவின் கழுத்தில் இருக்கும் செயினை பார்த்து, இது என்னுடைய திருட்டு போன செயின். உங்களிடம் எப்படி வந்தது? நீங்கள் தான் திருடினீர்களா? என்று கேட்டார். உடனே விஜயா, இது என்னுடைய கோடீஸ்வரி மருமகள் வாங்கி தந்தது என்றார். அதற்கு சிந்தாமணியின் தோழி, என்னுடைய செயினுக்கு பின் என்னுடைய கணவர் பெயர் இருக்கும் என்று சொன்னார். பின் அந்த செயினை வாங்கி பார்த்தார்கள். அதில் அவர் சொன்னது போல தான் இருந்தது. இதை பார்த்து விஜயா ஷாக் ஆனார். பின் விஜயா அசிங்கப்பட்டு கோபத்திலேயே வீட்டுக்கு வந்தார்.

நல்லபடியாக முடிந்த சீதா திருமணம், முத்துவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

அந்த சமயம் பார்த்து ரோகினி, விஜயாவிற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த புடவையை கொடுத்தார். அதை பிரித்து பார்த்த விஜயா, இது எந்த கடையில் திருடினாய்? என்று ரோகினியை அடி வெளுத்து வாங்கி இருந்தார். அப்போது விஜயா, எனக்கு இவள் கொடுத்த செயின் திருட்டு நகை. எனக்கு இவள் பொய்காரி என்று நினைத்தேன். ஆனால், இவர் திருடின்னு இப்பதான் தெரிகிறது என்று சொன்னார். ரோகினிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பின் அண்ணாமலை, இதை பற்றி ரோகினி இடம் கேட்டார். அதற்கு ரோகினி, நான் எனக்கு தெரிந்தவர் மூலம் வாங்கினேன். நான் நிஜமாகவே திருடவில்லை. என்னை நம்புங்கள் என்று ரொம்ப எமோஷனாக அழுதார். பின் வீட்டில் உள்ள எல்லோரும் ரோகினிக்கு அறிவுரை சொன்னார்கள்.

சிறகடிக்க ஆசை:

நேற்று எபிசோட்டில் மனோஜ், பணத்தை எப்படியாவது வாங்கிக் கொண்டு வா. அப்போதான் அம்மா உன் மீது கோபப்பட மாட்டார் என்று சொன்னார். உடனே கோபத்தில் ரோகினி, நீ எப்போதுமே எனக்கு சப்போர்ட் செய்ய மாட்டாயா? என்று மனோஜ் இடம் சண்டை போட்டார். அதற்கு மனோஜ், நீ செய்த காரியம் அப்படி இருக்கிறது என்று வாக்குவாதம் செய்தார். இன்னொரு பக்கம் சீதா யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்யப் போவது நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அதே போல் மீனாவும் முத்துவிற்கு தெரியாமல் திருமணம் செய்யப்போவதை நினைத்து வேதனை பட்டு கொண்டிருந்தார்.

நல்லபடியாக முடிந்த சீதா திருமணம், முத்துவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

நேற்று எபிசோட்:

மீனா தன்னுடைய தங்கையின் திருமணத்திற்கான மாலைகள் தயார் செய்து கிளம்பினார். அப்போது முத்து, எங்கு போகிறாய் என்று கேட்டார். மீனா, தெரிந்தவர் கல்யாணத்திற்கு மாலை கொடுக்கப் போகிறேன் என்று சொன்னார். பின் முத்து, அந்த மாலையை போட்டோ எடுத்துக் கொண்டார். பின் ரெஜிஸ்டர் ஆபீசில் சீதாவை பார்த்து மீனா ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். பின் திருமணத்திற்கான வேலைகள் எல்லாம் செய்தார்கள். இன்னொரு பக்கம் முருகன் ரெஜிஸ்டர் ஆபீஸ் வர சொல்லி முத்துவை அழைத்தார்.

நல்லபடியாக முடிந்த சீதா திருமணம், முத்துவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரிஜிஸ்டர் ஆபீசில் சீதா-அருணிற்கு நல்லபடியாக திருமணம் நடக்கிறது. இன்னொரு பக்கம் அதே ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு முருகனுடன் முத்து வருகிறார். அப்போது முருகன், ரெஜிஸ்டர் மேரேஜருக்கு என்னென்ன தேவைகள் என்பதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், உள்ளே மீனா இருக்கும் விஷயம் முத்துவிற்கு தெரியவில்லை. பின் நல்லபடியாக திருமணம் முடிந்து சீதா, மீனா, அருண் மூவரும் வெளியே வருகிறார்கள். அந்த சமயம் பார்த்து முத்து வேறொரு ரூமிற்கு சென்று விடுகிறார். பின் அருண், சீதாவை அனுப்பி விடுகிறார். பர்ஸ் மறந்து வைத்ததால் மீனா உள்ளே வருகிறார். அப்போது முத்துவை பார்த்து மீனா ஷாக் ஆகிறார்.

நல்லபடியாக முடிந்த சீதா திருமணம், முத்துவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மீனா, அடுத்து என்ன? சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

முத்து, இங்கே என்ன செய்கிறாய்? என்று கேட்கிறார். அதற்கு மீனா, நான் கல்யாணத்திற்கு மாலை கொடுக்க வந்தேன் என்று சொல்கிறார். பின் இருவருமே அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் மீனாவின் அம்மா வீட்டில் சத்யா பாஸ் பண்ணதற்காக தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்திருக்கிறார் முத்து. எல்லோருமே முத்துவை பாராட்டி பேசிருந்தார்கள். இதனால் மீனாவின் அம்மாவிற்கு ரொம்ப சந்தோஷம். அப்போது வந்த முத்து, எல்லோருக்குமே விருந்து போட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ஒருவர், சீக்கிரமாகவே சீதா கல்யாண விருந்து போட வேண்டும் என்று சொல்கிறார். முத்து, சீக்கிரமாக சீதாவிற்கு கல்யாணம் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு மீனா- சீதா இருவரும் பயப்படுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட்#சிறகடிக்க ஆசை#Siragadikka Aasai#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement