Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
கிரிஷை பற்றிய உண்மையை சொல்லிய முத்து, ரோஹினியை மோசமாக பேசிய மனோஜ்- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கிரிஷை பற்றிய உண்மையை சொல்லிய முத்து, ரோஹினியை மோசமாக பேசிய மனோஜ்- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

A
எழுதியவர்Ajju5 ஆகஸ்ட், 2024 அன்று 11:34 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்றான ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் மனோஜ், மீனாவின் நகையை யாருக்கும் தெரியாமல் விற்று கவரிங் நகையை மாற்றி வைத்த பஞ்சாயத்து ஒருவழியாக தீர்ந்தது. ஆனால், அந்த 4 லட்சத்திற்கு ரோகிணி பொறுப்பு ஏற்று 2 லட்ச ரூபாயை முத்துவிடம் கொடுத்து விட்டார். பின் முத்துவுக்கு, 29 லட்சத்தை மனோஜ், மாதம் மாதம் 50 ஆயிரம் கொடுக்க வேண்டும், அந்த பொறுப்பை விஜயாவிடமே பாட்டி ஒப்படைத்து விட்டு கிளப்பி விடுகிறார். இறுதியில் விஜயா, உன் அப்பாவிடம் இருந்து பணத்தை வாங்கி கொடுத்து விடு என்று ரோஹினிக்கு புது வெடியை போட்டு விடுகிறார்.

கிரிஷை பற்றிய உண்மையை சொல்லிய முத்து, ரோஹினியை மோசமாக பேசிய மனோஜ்- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

இந்த சமயத்தில் மனோஜ்க்கு யாரோ ஒருவர் மொட்டை கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அதைப் பார்த்து பயந்த மனோஜ், சாமியாரை பார்த்து நடந்ததை சொல்ல, அவர் சில பரிகாரங்களை செய்ய சொல்லி இருந்தார். பின் மீனா, வித்தியாசமான உணவை சமைத்துக் கொடுக்க, எல்லோருமே சாப்பிட்டு புகழ்ந்து பேசி இருந்தார்கள். ஆனால், முத்து மட்டும் போன் பேசிக்கொண்டு அதை கண்டுகொள்ளாமல் போனதால் மீனா வருத்தப்பட்டார். மேலும், முத்து புடவை வாங்கி கொடுத்து மீனாவை சமாதானம் செய்து விட்டார். இன்னொரு பக்கம், ரோகினி தன் மகனின் பிறந்த நாளுக்காக துணி வாங்க கடைக்கு போகி இருந்தார்.

சிறகடிக்க ஆசை:

அதே கடைக்கு விஜயா சென்று இருந்ததால் எப்படியோ ரோகினி சமாளித்து விட்டார். இந்த வாரம் ரோகினி, கிரிஷ் பிறந்த நாளிற்கு அவரை பார்க்க சென்றிருந்தார். அங்கு பிறந்தநாள் கொண்டாடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் ரோகினி செய்திருந்தார். அந்த சமயம் பார்த்து, முத்து-மீனா இருவரும் கிரிஷ் வீட்டிற்கு போனார்கள். உடனே ரோகினி யாருக்கும் தெரியாமல் ஒளிந்து இருந்தார். பின் புது துணியை கொடுத்து கிரிஷ்க்கு வாழ்த்துக்கள் சொல்லி அவரின் பாட்டியிடம் கிரிஷை பற்றி முத்து விசாரித்தார்.கிரிஷை பற்றிய உண்மையை சொல்லிய முத்து, ரோஹினியை மோசமாக பேசிய மனோஜ்- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

நேற்று எபிசோட்:

ஆரம்பத்தில் என்ன சொல்வது என்று புரியாமல் இருந்த கிரிஷ் பாட்டி இறுதியில் ரோகினி பற்றிய உண்மையை முத்துவிடம் சொல்லி இருந்தார். ஆனால், ரோகினி தான் தன் மகள் என்பதை மட்டும் அவர் சொல்லவில்லை. இருந்தாலும், குழந்தையை பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களுடைய கடமை என்று அறிவுரை சொல்லி கிரிஷ் பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடி மகிழ்ந்து இருந்தார்கள் முத்து-மீனா. அதற்கு பின் ரோகினி வீட்டிற்கு வந்து, நீ அவர்களுடன் பேசாதே. கோபமாக பேசினால் அவர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லி சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் முத்து- மீனா இருவரும் கிரிசை தத்தெடுத்துக் கொள்வது பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

கிரிஷை பற்றிய உண்மையை சொல்லிய முத்து, ரோஹினியை மோசமாக பேசிய மனோஜ்- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

முத்து-மீனா எடுக்கும் முடிவு:

அப்போது மீனா கோயிலில் சீட்டு குலுக்கி போட வேண்டாம் என்று வருவதால் மீனா வருத்தப்படுகிறார். ஆனால், முத்து அவருக்கு ஆறுதலாக பேசுகிறார். இன்னொரு பக்கம் விஜயாவின் நடன வகுப்பிற்கு ஆறு பேர் சேருவதால் விஜயா ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில், விஜயாவின் பரதநாட்டியம் வகுப்பிற்கு புதிய காதல் ஜோடி என்ட்ரி கொடுத்து இருக்கிறார்கள். இவர்களால், எங்கும் சந்தித்து பேச முடியவில்லை என்று இந்த வகுப்பை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

கிரிஷை பற்றிய உண்மையை சொல்லிய முத்து, ரோஹினியை மோசமாக பேசிய மனோஜ்- விறுவிறுப்பில் சிறகடிக்க ஆசை

இன்றைய எபிசோட்:

விஜயாவும் அவர்கள் சொல்வதை நம்புகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் விஜயா, முத்து- மீனா இருவருமே கிரிஷை வீட்டில் பேசுகிறார்கள். கிரிஷ் அம்மா பற்றியும், அவருக்கு நடந்ததை பற்றியும் சொல்ல விஜயா, கிரிஷ் அம்மாவை திட்டி பேசுகிறார். மனோஜும் கேவலமாக பேசுகிறார். இது எல்லாம் ரோகினி வெளியே நின்று கேட்டு வருத்தப்படுகிறார். சீரியல் முடிகிறது. இனி வரும் நாட்களில் கிரிஷை தத்து எடுப்பார்களா? ரோகினி என்ன செய்யப் போகிறார்? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட்#சிறகடிக்க ஆசை சீரியல்#Siragadikka Aasai#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement