Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Siraka
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வீட்டிற்கு வரும் ரோகினியின் போலி மாமா, ரோகினி- கிரிஷ் உறவு முத்துக்கு தெரிய வருமா? பரபரப்பில் சிறகடிக்க ஆசை

எழுதியவர்subhashini4 ஜூன், 2024 அன்று 12:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை. அண்ணாமலை பேச்சால் மீனாவை முத்து திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் முதல் மகனுக்கு பணக்கார பெண் என நினைத்து ரோகிணியை திருமணம் செய்து வைக்கிறார் விஜயா. ஆனால், அவர் பணக்கார குடும்பமே இல்லை. அதற்கு பின் ரவி-சுருதி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள்.

வீட்டிற்கு வரும் ரோகினியின் போலி மாமா, ரோகினி- கிரிஷ் உறவு முத்துக்கு தெரிய வருமா? பரபரப்பில் சிறகடிக்க ஆசை

முதலில் இரு வீட்டார் சம்மதிக்கவில்லை என்றாலும் பணக்கார பெண் என்பதால் விஜயா ஏற்று கொண்டார். வழக்கம் போல் வீட்டில் மாமியார் அராஜகம் நடக்கிறது. சீரியலில் மனோஜ் பணத்தை ஏமாற்றி சென்ற ஜீவா இந்தியாவிற்கு வந்தவுடன் மனோஜிடம் வசமாக மாட்டிக் கொள்கிறார். ஒருவழியாக ஜீவாவிடம் இருந்து மனோஜ் பணத்தை வாங்கி கொள்கிறார். மனோஜ் அக்கவுண்டில் இருக்கும் பணத்தை தன்னுடைய அப்பா தான் போட்டார் என்று ரோகினி மாற்றி சொல்லி விடுகிறார். கடந்த வாரம் மனோஜ் பர்னிச்சர் கடைக்கு ஓனர் ஆகிறார். புதுக்கடைக்கு மனோஜ் தன்னுடைய அம்மா பெயரை வைத்து அம்மாவையே திறக்க வைக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல்:

பின் வீட்டில் ஒரு ஜோடி ஒரு வாரம் வெளியில் படுக்க வேண்டும். மற்ற ஜோடி உள்ளே படுக்க வேண்டும் என்று பாட்டி சொல்கிறார். அதன்படி முத்து மீனாவும் உள்ளே படுக்க வேண்டியது. ஆனால், மனோஜ் கடையில் சோர்வாக இருப்பதால் உள்ளே படுத்து விடுகிறார். எதுவும் பேசாமல் முத்து அமைதியாக இருக்கிறார்.
பின் ஸ்ருதியின் அம்மா ஏசியை முத்து வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால், முத்து வேண்டாம் என்று திருப்பி தந்து விடுகிறார். இதனால் பிரச்சனை உருவாக்க வேண்டும் என்று ஸ்ருதியின் அம்மா மனோஜ் இடமே ஏசியை திருப்பி தந்து விடுகிறார்.

வீட்டிற்கு வரும் ரோகினியின் போலி மாமா, ரோகினி- கிரிஷ் உறவு முத்துக்கு தெரிய வருமா? பரபரப்பில் சிறகடிக்க ஆசை

சீரியல் கதை:

அந்த பணத்தை தன்னுடைய தாலிக் கொடியை அடமானம் வைத்து ரோகினி கொடுக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மனோஜ் வீட்டில் பயங்கரமாக முத்து விடம் சண்டை போடுகிறார். வீட்டில் கலவரம் வெடித்தது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் ரோகினியின் மகன் கிரஷுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்து ஹாஸ்பிடலில் இருக்கிறார். இது ரோகினிக்கு தெரிந்தவுடன் அவர் பதறிப்போய் ஹாஸ்பிடல் செல்கிறார். அந்த சமயம் பார்த்து ஹாஸ்பிடலுக்கு வந்த முத்து- மீனா அவர்களை சந்தித்து நடந்ததை தெரிந்து கொள்கிறார்கள். தங்களுடைய வீட்டிற்கு கிருசை அழைத்து வந்து விடுகிறார்கள்.

வீட்டிற்கு வரும் ரோகினியின் போலி மாமா, ரோகினி- கிரிஷ் உறவு முத்துக்கு தெரிய வருமா? பரபரப்பில் சிறகடிக்க ஆசை

சீரியல் ட்ராக்:

வழக்கம்போல் விஜயா வீட்டில் இருக்கக் கூடாது என்று திட்டுகிறார். நேற்றைய எபிசோடில் மீனா, கிருஷுக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்கிறார். இதை பார்த்து ரோகினி கோபப்படுகிறார்.
எப்படியாவது கிருஷ்-மீனாவை பிரிக்க வேண்டும் என்ற திட்டம் போட்டு குடும்பத்தில் உள்ள எல்லோரையும் வெளியே அனுப்பி விடுகிறார். பின் ரோகினி, தன்னுடைய அம்மாவிடம் எதற்கு இங்கே வந்தாய்? என்று கேட்கிறார். அவர், உன் மகன் நிலைமையை புரிந்து கொள் என்று அழுகிறார். உடனே ரோகினி, நான் தான் கிருஷ் அம்மா என்று சொல்வதை க்ரிஷ் ஓரமாக நின்று கேட்டு, அத்தை நீதான் என்னுடைய அம்மாவா! ஏன் சொல்லவில்லை? என்று கேட்கிறார்.

View this post on Instagram

A post shared by @siragadikka_mahanadi

சீரியல் நாளை ப்ரோமோ:

இதைக்கேட்டு ரோகினி, கிருஷை கட்டிப்பிடித்து அழுகிறார். ஒரு வழியாக கிருஷுக்கு தன் தாய் யார் என்பது தெரிந்து விட்டது. இந்த நிலையில் நாளை எபிசோடில், ரோகினி தோழி வீட்டில் இருக்கும் மீனா, பூ கட்ட சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த சமயம் பார்த்து ரோகினியின் மாமாவாக நடிக்க வந்தவர் வருகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் ரோகினி கிரிஷுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்த முத்து, என்ன இதெல்லாம் என்று கேட்கிறார். இனிவரும் நாட்களில் ரோகினி-கிரிஷ் உறவு தெரிய வருமா? ரோகினியின் மாமா போலியானவர் என்பதை மீனா கண்டுபிடிப்பாரா? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை லேட்டஸ்ட்#Siragadikka Aasai#சிறகடிக்க ஆசை ப்ரோமோ#Siragadikka Aasai Latest Episode
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement