Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.11.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இரண்டாம் திருமணம் முடிந்த சில மாதத்தில் முதல் மனைவியோடு படம் பார்க்க சென்ற சிறுத்தை சிவாவின் தம்பி.

எழுதியவர்Rajkumar27 நவம்பர், 2022 அன்று 06:36 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கருத்து வேறுபாட்டுக்கு பிறகு தன்னுடைய மனைவியுடன் ஒன்றாக சேர்ந்து நடிகர் பாலா படம் பார்த்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் பாலா. இவர் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த அன்பு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின் இவர் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

இரண்டாம் திருமணம் முடிந்த சில மாதத்தில் முதல் மனைவியோடு படம் பார்க்க சென்ற சிறுத்தை சிவாவின் தம்பி.

பின் சில காலமாக இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் பெரிய அளவு இல்லை. இதனால் இவர் மலையாள மொழிக்கு சென்று விட்டார். மேலும், சிறிய இடைவெளிக்கு பிறகு பாலா அவர்கள் ‘வீரம்’ படத்தில் அஜித் தம்பிகளில் ஒருவராக நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவா தான் இவருடைய அண்ணன். இந்த படத்திற்கு பிறகு பாலா சில படங்களில் நடித்து இருக்கிறார். இதனிடையே நடிகர் பாலா கேரளாவை சேர்ந்த பிரபல பாடகி அம்ருதாவை ரொம்ப காலமாக காதலித்து வந்தார்.

பாலா முதல் திருமணம்:

பின்னர் இவர்கள் இருவரும் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அவந்திகா என்ற ஒரு மகள் இருக்கிறார். இவர்களுடைய மணவாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கும் போது அம்ருதா தனியாக இசைக்குழு ஆரம்பித்த பின்னர் தான் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு அம்ருதா அவருடைய தந்தை வீட்டிற்கு சென்று விடுவாராம்.

இரண்டாம் திருமணம் முடிந்த சில மாதத்தில் முதல் மனைவியோடு படம் பார்க்க சென்ற சிறுத்தை சிவாவின் தம்பி.

பாலா விவாகரத்து:

இதனால் சில வருடங்களாகவே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருந்தது. பின் 2015 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்து தான் வாழ்ந்து வந்தார்கள். அதனை அடுத்து இருவருக்கும் 2019 ஆம் ஆண்டு விவாகரத்து கிடைத்தது. பின் நடிகர் பாலா அவர்கள் கேரளாவை சேர்ந்த எலிசபெத் என்ற மருத்துவரை ரகசியமாக கடந்த ஆண்டு இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இது குறித்து பாலா முதலில் தெரிவிக்காமல் இருந்தார்.

பாலா இரண்டாம் திருமணம்:

பின் பாலா தன் இரண்டாம் மனைவி உடன் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உறுதி செய்து இருந்தார். மேலும், இவர்களுடைய திருமணம் செய்து முடிந்து ஒரு வருடம் ஆகி இருக்கும் நிலையில் பாலா தன்னுடைய இரண்டாம் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பாடு பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகியிருந்தது. இதற்கு அவர், எனக்கும், அவர்களும் நேரம் கொடுங்கள். தேவை இல்லாமல் வதந்திகள் பரப்பாதீர்கள் என்று கூறி இருந்தார்.

இரண்டாம் திருமணம் முடிந்த சில மாதத்தில் முதல் மனைவியோடு படம் பார்க்க சென்ற சிறுத்தை சிவாவின் தம்பி.

மீண்டும் மனைவி உடன் சேர்ந்த பாலா:

இந்த நிலையில் இருவரும் சேர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, தற்போது பாலா அவர்கள் மலையாளத்தில் வெளியாகி இருக்கும் சபீக்கிண்டே சந்தோசம் என்ற படத்தில் கதாநாயகனின் நண்பனாக நடித்திருக்கிறார். மூன்று வருட இடைவெளிக்கு பிறகு அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தை பார்ப்பதற்காக நடிகர் பாலா தன்னுடைய மனைவி எலிசபெத்துடன் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.

தலைப்புகள்
#Bala Amrudha#பாலா அம்ருதா#bala
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement