Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

உள்ள நடக்குறது பாத்தா அப்படி தெரியலையே..! மஹத்தை கிண்டல் செய்த காமெடி நடிகர்.!

A
எழுதியவர்Ajju7 ஜூலை, 2018 அன்று 01:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் ஆரம்பித்த நாளில் இருந்தே நடிகர் மஹத்தை பலரும் கலாய்த்து வருகின்றனர். அவர் பெண்களிடம் செய்யும் பல செயல்கள் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இந்நிலையில் நடிகர் மஹத் மிகவும் உருக்கமுடன் கூறிய விடயத்தை காமெடி நடிகர் சதீஷ் கலாய்த்துள்ளார். mahat நேற்று (ஜூலை 6) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அன்புடன் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தாங்கள் மிஸ் செய்யும் தங்கள் அன்புக்கிறியவர்களை பற்றி கூறி ஒரு குறுந்தகவலை எழுதி அனுப்பலாம் என்று பிக் பாஸ் தெரிவித்திருந்தார். இந்த டாஸ்கின் போது நடிகர் மஹத் "தன்னுடைய காதலி பிராச்சியை மிகவும் மிஸ் செய்வதாக கூறி இருந்தார்". தற்போது நடிகர் மஹத் கூறியதை கிண்டல் செய்யும் வகையில் காமெடி நடிகர் சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் "காதலியை மிஸ் பண்ரீங்களா , உள்ள நடகற்த்தெல்லாம் பாத்தா அப்படி தெரியலே ராஜா" என்று பதிவிட்டுள்ளார்.

Girl friend a miss pandringala?? ulla nadakkaradha lam paaththaa apdi therlaye Raja??

— Sathish (@actorsathish) July 6, 2018
நடிகர் மஹத் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றதிலிருந்தே பெண்களிடம் மிக நெருக்கமாக இருந்து வருகிறார். அதிலும் குறிப்பாக யாசிக்கவிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நடிகர் மஹத், அவரை கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என்று பல அநாகரீக செயல்களை செய்து வருகிறார். அதனால் தான் நடிகர் சதீஸ் இப்படி அவரை களாய்துள்ளார்.
தலைப்புகள்
#சதிஷ்#பிக் பாஸ்#Satish#mahat#bigg boss#மஹத்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement