Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அந்த படத்திற்கு 10 பைசா கூட வேணாம். சிவகார்த்திகேயன் அறிவிப்பால் ஷாக்கான படக்குழு.

எழுதியவர்Rajkumar1 டிசம்பர், 2019 அன்று 03:56 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் 'அந்த படம்' என்றால் எனக்கு சம்பளம் வேண்டாம் என கூறி உள்ளார். இதைக்கேட்டு ரசிகர்கள் எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருப்பதாக தகவல் வந்தது. மேலும், சிவகார்த்திகேயன் அவர்கள் தற்போது உள்ள நடிகர்களில் பெஸ்ட் என்டர்டைன்மென்ட் ஹீரோ என்று பேர் வாங்கியவர். ஏன்னா, அந்த அளவிற்கு அவருடைய துறு துறுப்பான நடிப்பும், நகைச்சுவை கலந்த பேசும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து உள்ளது. மேலும் ,சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் "நம்ம வீட்டு பிள்ளை". மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

sivakarthikeyan sci fi movie
ஏ ஆர் ரஹ்மான் மற்றும் ரவிகுமாருடன் எஸ் கே

அதுமட்டும் இல்லாமல் இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது என்று சொல்லலாம். மேலும், சமீப காலமாகவே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த படங்கள் அனைத்தும் தோல்வியில் இருந்தது. மேலும், இதை முறியடிக்கும் வகையில் இந்த படம் அமைந்தது என்று சொல்லலாம். இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் "ஹீரோ" என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவர்கள் தற்போது ஒரு படத்திற்கு சுமார் 15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று தெரிய வந்து உள்ளது. இனிமேல் 'இந்த படம்' என்றால் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : மீண்டும் படு ஸ்லிம்மாக மாறிய மீரா ஜாஸ்மின். ப்பா என்ன ஒரு மாற்றம்.

இதைக்கேட்டு ரசிகர்கள் மற்றும் படக்குழு மத்தியில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது என்னவென்றால் இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய இயக்குனர் ரவிகுமார் அவர்கள் இயக்கும் படம் "சயின்ஸ் பிக்சன்" தான். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்று விட்டது. மேலும், இந்தத் திரைப்படத்திற்காக எனக்கு சம்பளம் வேண்டாம் என்றும் சிவகார்த்திகேயன் அவர்கள் கூறியுள்ளார்கள். இதனை தொடர்ந்து 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும். ஜனவரி மாதம் மீண்டும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் அடுத்த வருடம் கண்டிப்பாக திரையரங்களில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

அந்த படத்திற்கு 10 பைசா கூட வேணாம். சிவகார்த்திகேயன் அறிவிப்பால் ஷாக்கான படக்குழு.

மேலும், ஹீரோ படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் ஹீரோ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் சில காலமாகவே பட்ஜெட் பிரச்சனையில் இருந்ததாகவும் இந்த படத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து உள்ளார்கள் என்றும் தெரிய வந்து உள்ளது. மேலும், இந்த படத்தை டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள். மேலும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிகர்கள் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் அவர்கள் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து உள்ளார். இதனை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்துவதாகவும் தகவல் வந்துள்ளது.

தலைப்புகள்
#Sk14#சிவகார்த்திகேயன்#Sivakarthikeyan#சிவகார்த்திகேயன் 14
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement