Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
A2 4
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

‘அமரன்’ பட வசூல் எனக்கு ரொம்ப முக்கியம் தான், காரணம் - நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்

எழுதியவர்subhashini5 நவம்பர், 2024 அன்று 09:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அமரன் படத்தின் வசூல் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது.

‘அமரன்’ பட வசூல் எனக்கு ரொம்ப முக்கியம் தான், காரணம் - நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை.

அமரன் படம்:

தீபாவளிக்கு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து இருக்கிறது. மேலும், இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அமரன் படத்தின் அடுத்து வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றிருந்தது. இதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஆகியோர் ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார்கள்.

‘அமரன்’ பட வசூல் எனக்கு ரொம்ப முக்கியம் தான், காரணம் - நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்

படத்தின் வசூல்:

மேலும், உலகம் முழுவதும் அமரன் படம் வசூலில் 200 கோடியை நெருங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் நவம்பர் 1-ல் இருந்து 3ஆம் தேதி வரை உலக அளவில் வெளியான படங்களின் வசூல் பட்டியலில் அமரன் படத்தின் வசூல் தான் ஏழாம் இடத்தை பிடித்து சாதனை படைத்திருக்கிறது. தென்னிந்திய சினிமாவிலேயே அமரன் படம் தான் இந்த சாதனையை செய்து இருக்கிறது. இந்த நிலையில் அமரன் படம் வெற்றி அடைந்தது அடுத்து பேட்டியில் சிவகார்த்திகேயன், அமரன் படத்தின் உடைய வசூல் 150 கோடியை தாண்டி விட்டதாக சொல்கிறார்கள். இன்னும் நிறைய வசூல் செய்யும் என்று சொல்கிறார்கள்.

‘அமரன்’ பட வசூல் எனக்கு ரொம்ப முக்கியம் தான், காரணம் - நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்

சிவகார்த்திகேயன் பேட்டி:

தயாரிப்பாளர் நிறைய முதலீடு செய்து படம் எடுக்கிறார்கள். அதனால் வசூல் ரொம்ப முக்கியம் தான். நிறைய வசூல் செய்தால் தான் இந்த மாதிரியான படங்கள் எடுக்க தயாரிப்பாளர்களுக்கு தோன்றும். அதை தாண்டி எனக்கும் வசூல் ரொம்ப முக்கியம் தான். காரணம், என்னுடைய படங்களுக்கு பட்ஜெட் கிடைத்தால் தான் மக்களுக்கு இன்னும் பெரிய படங்களை கொடுக்க முடியும். வெவ்வேறு மாநிலங்களில், நாடுகளில் எவ்வளவு பேரை தமிழ் சினிமா பார்க்க வைக்க முடியும் என்பது தான் என்னுடைய எண்ணம். அதற்காகத்தான் வசூலை பார்க்கிறேன்.

‘அமரன்’ பட வசூல் எனக்கு ரொம்ப முக்கியம் தான், காரணம் - நெகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம்

வசூல் குறித்து சொன்னது:

மற்றபடி இந்த படத்தை தாண்டி விட்டேன், அந்த படத்தை தாண்டி விட்டேன் என்பதற்காக எல்லாம் நான் வசூலை பார்ப்பதும் இல்லை, அதை தலையில் ஏற்றிக் கொள்ளவும் மாட்டேன். இன்னும் நிறைய பெரிய கதைகள் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். இதற்கு முன் எடுத்த படக்குழு அனைவருக்குமே நன்றி. அவர்களால் மட்டுமே இப்படி ஒரு அமரன் படத்தை கொடுக்க முடிந்தது. அமரன் கமர்சியல் வெற்றி ரொம்ப முக்கியம். இதே மாதிரியான முயற்சி நான் செய்து கொண்டே இருப்பேன். இதைவிட இன்னும் பெரிய படமாக கண்டிப்பாக செய்வேன். தமிழ் சினிமா எனக்கு கொடுத்திருக்கும் இடத்திற்கு கண்டிப்பாக உண்மையாக இருப்பேன் என்று மகிழ்ச்சியுடன் பேசி இருக்கிறார்.

தலைப்புகள்
#amaran collection#சிவகார்த்திகேயன்#Amaran#அமரன்#அமரன் வசூல்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement