Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.02.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

எல்லோரையும் கலாய்க்கும் சிவகார்த்திகேயனை மோசமாக கலாய்த்த ஆட்டோ டிரைவர் !

A
எழுதியவர்Ajju9 பிப்ரவரி, 2018 அன்று 04:17 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தனது ஆரம்பகட்ட சினிமா வாழ்க்கையில் தன்னை ஒரு ஆட்டோ ஓட்டுநர் கலாய்த்துள்ள சுவாரஸ்யமான விஷயத்தை கூறியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். Sivakarthikeyan சிவாகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் ஆவார். தற்போது அவர் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் ஆரம்பத்தில் அவர் ஒரு கத்துக்குட்டி தான்.தான் மெரினா படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது தன்னை ஒரு ஆட்டோ ஓட்டுநர் கலாய்த்தார் என சிவாகார்த்திகேயன் கூறியள்ளார். சிவாகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து வெளிவந்த படம் 'மெரினா' இந்த படம் முழுக்க மெரீனாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்த படத்தின் காட்சிகள் மெரினாவில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது, அதை பலரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர், அதில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் மட்டும் சிவாவை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாராம். Marina Movie Stills அப்போது, அந்த ஆட்டோ ஓட்டுநர் அவருடைய நண்பருக்கு போன் செய்து , இங்கே நடிகர் ஜீவா ஷூட்டிங் நடக்கிறது சீக்கிரம் வா என்று அழைத்திருக்கிறார். இதை கவனித்த சிவகார்த்திகேயன், அவரிடம் ஐயா, நான் ஜீவா இல்லை என்று கூறியுள்ளார். அதை சற்றும் எதிர்ப்பார்க்காது அந்த ஆட்டோ ஓட்டுநர், அப்போ இவ்ளோ நேரம் நான் உன்னையா பாத்துட்டு இருந்தேன்,என்று சிவகார்த்திகேயனை கிண்டல் செய்யும் வகையில் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு விலகியுள்ளார். இதனை ஒரு நிகழ்ச்சியில் கூறி சிரித்தார் சிவாகார்த்திகேயன்.
தலைப்புகள்
#சிவகார்த்திகேயன்#Sivakarthikeyan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement