Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இனி நான் இதில் நடிக்கமாட்டேன் ! வேலைக்காரன் படத்தால் சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு !

A
எழுதியவர்Ajju4 டிசம்பர், 2017 அன்று 05:28 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கியுள்ள திரைப்படம் 'வேலைக்காரன்'. அனிருத் இசையமைத்த இந்தத் திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இனி நான் இதில் நடிக்கமாட்டேன் ! வேலைக்காரன் படத்தால் சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு !படத்தில் வேலை செய்தவர்கள் மற்றும் படத்தைப் பற்றி பேசிய சிவகார்த்திகேயன்: படத்தின் சில காட்சிகளில் நடிக்கும்பொழுது மிக சந்தோஷமா இருந்தது ஒரு சில காட்சிகள் நெஞ்சை பாரம் கொள்ள வைத்தது. இதையெல்லாம் கடந்துதான் நாம் வருகிறோமா என்று நினைக்கவைத்தது. ஒரு குறிப்பிட்ட காட்சியில் உண்மையான டாக்டர் ஒருவரே நடித்திருந்தார். அந்த சீன் எடுக்கும்போது எனக்கு கண்கள் கலங்கிருச்சு. அந்தக் காட்சி முடிந்த பின் பார்க்கையில் ஸ்பாட்டில் இருந்த அனைவரும் கண்கள் கலங்கி இருந்தாங்க. இனி நான் இதில் நடிக்கமாட்டேன் ! வேலைக்காரன் படத்தால் சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு !இதுக்கு முன்னர் ஒரு சில விளம்பரங்கள்ல நடிப்பதை நான் தவிர்த்துவந்தேன். அதற்கு நான் அன்று பெருமைப்பட்டேன். இப்பொழுது இந்த மேடையை பயன்படுத்தி கூற விரும்புகிறேன். இனி நான் விளம்பரப் படங்களில் நடிக்க மாட்டேன். இதற்கு காரணம் இப்பொழுது கூற இயலாது. அதைச் சொல்லக் கூடாது என்பற்காக அல்ல. இதைக் கூறினால் படத்தின் காட்சியையும் கதையையும் கூற வேண்டி இருக்கும். விளம்பரங்கள் வருவது அனைத்தும் தவறானவை என்று கூறவில்லை. அதன் மூலமா என்னைப் பார்த்து ஒரு குழந்தைக்கோ, அந்த குடும்பத்தில் ஒரு நபருக்கோ எந்த பாதிப்பும் வரக்கூடாது என எண்ணித்தான் இந்த முடிவை எடுத்தேன். இதற்கு முன் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ளேன். இனி நடிக்க மாட்டேன். இப்படி என்னுள் இருக்கும் மனிதனை தட்டி எழுப்பிய படம் 'வேலைக்காரன்' என்றார்.
தலைப்புகள்
#சிவகார்த்திகேயன்#வேலைக்காரன்#velaikaaran#Sivakarthikeyan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement