Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தியேட்டரில் எஸ் ஜே சூர்யாவை கெட்ட வார்த்தையில் திட்டினேன் ! பிரபல நடிகர்

A
எழுதியவர்Ajju29 ஏப்ரல், 2018 அன்று 11:07 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சீனா தானா , கண்ட நாள் முதல் , அஞ்சாதே போன்ற படங்களில் நடித்த நடிகர் பிரசன்ன ஏஸ். ஜே . சூர்யாவின் நடிப்பை பார்த்து கேட்ட வார்த்தையில் திட்டினேன் என்று ஒரு பொது மேடையில் கூறி அனைவரயும் அதிர்ச்சியில் உள்ளாகியுள்ளார். SJ-Surya-Performance இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ,சினிமாவில் தனது பயணத்தை இயக்குனராக துவங்கிய இவர் பின்னர் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வருகிறார். மேலும் சமீபத்தில் இவர் நடித்த ஸ்பைடர் படத்தில் இவரது நடிப்பை பார்த்து அணைத்து ரசிகர்களும் இவர் இவர் நடிகராகவே இருந்தால் நன்றாக இருக்கும் என்று பாராட்டி வந்தனர். இந்நிலையில் சமீபத்தில் நடந்த தனியார் விருது வழங்கும் விழாவில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஸ்பைடர் படத்திற்காக சிறந்த வில்லன் நடிகர் என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் அதே விழாவில் ஸ்னேஹாவின் கணவரான நடிகர் பிரேசனாவிற்கு நடிகர் ராஜ்கிரண் ரேவதி நடித்த "பவர் பாண்டி " என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் என்ற விருதும் வழங்கப்பட்டது . விருதை பெற்றுக்கொண்ட பின் பேசிய பிரசன்னா" நான் ஏற்கனவேய அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்துள்ளேன் . அனால் , அந்த படத்திற்க்கு,அகா எனக்கு எந்த வருத்தும் வழங்கப்பட வில்லை . பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு திருட்டு பயலே 2 என்ற படத்தில் வில்லனாக நடித்தேன் . மேலும் அந்த படத்தில் எனக்கு வில்லன் விருது கிடைக்கும் என்று மிகவும் எதிர்பார்த்து கொண்டிருருந்தேன் . Prasanna ஆனால், ஸ்பைடர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடித்த இன்டெர்வல் பிளாக் கட்சியில் அவரின் நடிப்பை பார்த்து வியந்து அவரை கேட்ட வார்த்தையில் திட்டினேன் . மேலும் கண்டிப்பாக கண்டிப்பாக நமக்கு விருது இல்லை என்றும் உறுதி செய்துவிட்டேன்" என்று தெரிவித்திருந்தார் .
தலைப்புகள்
#பிரசன்னா#sj surya#எஸ்.ஜே.சூர்யா#prasana
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement