Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஸ்கெட்ச் திரைவிமர்சனம் !

A
எழுதியவர்Ajju12 ஜனவரி, 2018 அன்று 01:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
விக்ரம் - தமன்னா நடிப்பில் 'வாலு' இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஸ்கெட்ச். படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல ஸ்கெட்ச் போட்டு டியூ கட்டாத வண்டிகளை தூக்குவதுதான் சியானின் வேலை. வட சென்னையில் உள்ள ஒரு சேட்டிடம் இந்த வேலையை செய்து வருகிறார் விக்ரம். வழக்கமாக திடீரென ஹீரோயின் வருகிறார். உடனே ஹீரோவுக்கு காதல் வந்துவிடுகிறது. தேடித்தேடி துரத்தி துரத்தி காதலிக்கிறார் விக்ரம். இந்த நேரத்தில் மட்டுமே படத்தில் தமன்னாவிற்கு வேலை. அதனை பக்கவாக செய்துள்ளார் தமன்னா. sketch இந்த தொழில் விக்ரமிற்கு போட்டி ஆர்.கே சுரேஷ் அண்ட் கேங். இவர்களை எப்படி ஃபீட் செய்கிறார் விக்ரம் எனவும் கதை ஓடுகிறது. அந்த கேங்குடன் முட்டி மோதி சேட்டுக்கு வேலை செய்கிறார் விக்ரம். படத்தில் ஒரு பெரிய தாதாவாக வரும் குமாரின் காரையே தூக்குகிறார் விக்ரம், அங்கு ஆரம்பம் ஆகிறது படத்தின் கதை. இந்த பிரச்சனை எல்லாம் இப்பொடி ஓய்கிறது, இதற்கு யார் காரணம் என கண்டுபிப்பதே படத்தின் கதை. கதை முடியும் போது வைத்திருக்கும் எதிர்பார்க்காத கிளைமாக்ஸ் காட்சி அற்புதம். Vikram-Tamannaah-Sketch காதல், சென்டிமென்ட், காமெடி என அனைத்தும் படத்தில் உள்ளது ஆனால், திரைக்கதை தான் இடிக்கிறது. பாடல்கள் எல்லாம் எதற்கு இந்த படத்திற்கு என்று தான் தோன்றுகிறது. பாடல் வந்துவிட்டது தம் அடிக்க கிளம்பிவிடுகிறார்கள் ரசிகர்கள். ஒரு முறை கண்டிப்பாக பார்க்கக்கூடிய படம் இது. ஆனால் மீண்டும் அரைக்கப்பட்ட ஒரு மசாலா படம் என்பதில் மாற்றுக்கருத்து  இல்லை.
தலைப்புகள்
#ஸ்கெட்ச்#sketch#Vikram#thamanna#விக்ரம்#தமன்னா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement