Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.11.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதலில் நடித்தது இந்த நடிகை தான் - இதோ படத்திற்காக நடத்திய போட்டோ ஷூட்.

எழுதியவர்Rajkumar12 நவம்பர், 2021 அன்று 11:46 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் என்ற அந்தஸ்துடன் இருந்து வரும் சிம்பு நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. மேலும், சிம்பு பல ஆண்டுகளுக்கு முன்னரே மல்டி ஸ்டார் படங்களில் நடித்து இருக்கிறார். அந்த வகையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 'வானம்' படமும் மல்டி ஸ்டார் படம் தான். தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த 'வேதம் ' படத்தின் ரீ - மேக் தான் இந்த திரைப்படம்.

வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதலில் நடித்தது இந்த நடிகை தான் - இதோ படத்திற்காக நடத்திய போட்டோ ஷூட்.

சிம்பு,பரத்,அனுஷ்கா போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்த இந்த படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் தான் நடிகை ஜாஸ்மின் பாஸின்.வானம் படத்திற்கு இரன்டு ஆண்டுகள் இவருக்கு எந்த படத்தின் வாய்ப்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு கன்னடத்தில் "கரோர்பதி" என்ற படத்தில் நடித்திருந்தார்.அதன் பிறகு ஒரு மலையாள படத்தில் நடித்துவிட்டு வேறு எந்த மொழியிலும் வாய்ப்பு கிடைக்காமல் பின்னர் தெலுங்கில் ஒரு 3 படங்களில் நடித்துவந்தார்.

இதையும் பாருங்க : அக்மார்க் ஸ்விம்மிங் பூல் போட்டோ ஷூட் - நீச்சல் உடையில் புகைப்படங்களை அள்ளி வீசிய பூனம் பாஜ்வா.

அதன் பிறகு சில ஆண்டுகளில் இவருக்கு படிப்படியாக பட வாய்ப்புகள் குறையவே பின்னர் சின்னத்திரைக்கு வந்துவிட்டார் .மேலும் 2016 ஆண்டு ஹிந்தியில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் அடிக்கடி தலைகாட்டி வந்தார். ஆனால், வானம் படத்தில் இவருக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்தது பாலிவுட் நடிகை சினேகா உள்ளால் தான்.

வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக முதலில் நடித்தது இந்த நடிகை தான் - இதோ படத்திற்காக நடத்திய போட்டோ ஷூட்.

இந்தியில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான 'lucy' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் சினேகா உள்ளால். அதன் பின்னர் இந்தியில் பல படங்களில் நடித்த இவர் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்து இருக்கிறார். 2015 ஆம் ஆண்டிற்கு பின் இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. கடந்த ஆண்டு Expiry Date என்ற வெப் தொடரில் மட்டும் நடித்து இருந்தார்.

தலைப்புகள்
#சினேகா உள்ளால்#simbhu#vaanam#Sneha Ullal
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement