Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தினமும் இரவில் குடி..! குடிப்பழக்கத்தால் நேர்ந்த சோகம்.! தனுஷ் என்ன செய்தார் தெரியுமா ?

A
எழுதியவர்Ajju24 நவம்பர், 2017 அன்று 09:44 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
2003ல் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் திரையுளகிற்கு அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். பின்னர் மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெய்ன்போ கலானி, புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்தார். அவரது அபார நடிப்பு திறமையின் காரணமாக அடுத்தடுத்து பல படங்களில் நடித்து அப்போதைய தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையானார் சோனியா. தினமும் இரவில் குடி..! குடிப்பழக்கத்தால் நேர்ந்த சோகம்.! தனுஷ் என்ன செய்தார் தெரியுமா ? அதன் பின், சிம்புவுடன் கோவில், விஜயுடன் மதுர என படிப்படியாக பல படங்களில் நடித்து பெறும் புகழ் பெற்றார். பின்னர் 2006ஆம் ஆண்டு வெளிவந்த செல்வராகவனின் புதுப்பேட்டை படத்திற்குப் பின்னர் இயக்குனரான செல்வராகவனையே திருமணம் செய்து கொண்டார். சோனியா அகர்வாலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது நல்ல நடிப்புத் திறமை இருந்து குடிப்பழக்கம் என்ற ஒரு கெட்ட ஒரு போதைப் பழக்கத்தின் காரணமாக தனது திருமண வாழ்க்கையையும் தொலைத்து விட்டார். இயக்குனர் செல்வராகவனுடன் செய்த திருமணம் 2010 வரை தான் நீடித்தது. பின்னர் விவாகரத்து பெற்று சென்றுவிட்டார் செல்வராகவன். தினமும் இரவில் குடி..! குடிப்பழக்கத்தால் நேர்ந்த சோகம்.! தனுஷ் என்ன செய்தார் தெரியுமா ? இதற்குக் காரணம் என்ன என செல்வராகவனின் தந்தை கஸ்தூரி ராஜா கூறியதாவது,சோனியாக அகர்வால் தினமும் குடித்து விட்டு வந்து எனது மகனுடன் தினமும் சண்டை போடுவார், இதனால் மன உழைச்சலில் எனது மகன் விவாகரத்து பெற்று வந்துவிட்டான் எனக் கூறினார். தினமும் இரவில் குடி..! குடிப்பழக்கத்தால் நேர்ந்த சோகம்.! தனுஷ் என்ன செய்தார் தெரியுமா ? தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் கலக்கிவந்த சோனியா தனது குடிப்பழக்கத்தால் அனைதையும் இழந்து தற்போது எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாததால் தனது சொந்த ஊரான சண்டிகர் மாநிலத்திற்கு சென்று தனது பெற்றோருட்ன வசித்து வருவதாகத் தெரிகிறது. தனுஷும் பலமுறை ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று (குடிப்பழக்கம்) கண்டிப்பாராம், ஆனால் அதில் எந்த வித பயனும் இல்லை என்று தெரிந்தவுடன் மேற்கொண்டு அறிவுரை சொல்வதை நிறுத்திக்கொண்டாராம்.அவ்வப்போது சோனியா அகர்வாலுக்கு பணப்பிரச்சனை வரும் பொது அவருக்கு தனுஷ் பணம் கொடுத்து உதவுவாராம்.
தலைப்புகள்
#soniya agarwal#சோனியா அகர்வால்#Dhanush#தனுஷ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement