Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

'பசங்க' படத்துல முதலில் இவர்தான் நடிக்க இருந்தது.! காரணம் என்ன தெரியுமா..?சூரி வெளியிட்ட தகவல்.!

A
எழுதியவர்Ajju19 ஜூலை, 2018 அன்று 05:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடைக்குட்டி சிங்கம், சீமராஜா என டபுள் டோஸ் உற்சாகத்தில் இருக்கிறார் சூரி. அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள், சினிமா நட்பு, உறவு என்று சூரியிடம் பேசியதிலிருந்து...'ரொம்பப் பரபரப்பா இருக்கேன். இப்பக்கூட மதுரை ஃப்ளைட்டைப் பிடிக்க ஏர்போர்ட்லதான் இருக்கேன். சீக்கிரம் பேசிரலாமா?'' - மூச்சுவிடமால் பேசுகிறார் நடிகர் சூரி. 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் இவரின் கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் சந்தோஷத்தில் இருக்கிறார். அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள், சினிமா நட்பு, உறவு... என்று சூரியின் பேட்டியிலிருந்து. pasanga இப்ப, `களவாணி 2' படத்துக்காக சற்குணம் சார் என்கிட்ட, `படம் முழுக்க நீங்க விமல்கூட டிராவல் பண்ணுற மாதிரியிருக்கும்''னு சொன்னார். வெவ்வேற படங்கள்ல இருந்ததால என்னால கால்ஷீட் கொடுக்க முடியலை. ஆனா, எனக்கும் விமலுக்கும் ஏதோ மனக்கசப்பு. அதனாலதான் சூரி களவாணி-2வுல நடிக்கலைனு புரளியைக் கிளப்பி விட்டுட்டாங்க. விமல் முன்னணி ஹீரோவா வரணும்ங்குறதுதான் என் ஆசை. அது என் ஆசை மட்டுமல்ல... விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனோட ஆசையும்கூட. `பசங்க' படத்துல முதல்ல கமிட்டானது விஜய்சேதுபதிதான். ஆனா, `கொஞ்சம் சிவப்பா இருக்குற பையனா இருந்தா நல்லாயிருக்கும்’னு டைரக்டர் பாண்டிராஜ் சார் ஃபீல் பண்ணினார். அந்தச் சமயத்துல விமலை பாண்டிராஜ் சார்ட்ட அறிமுகப்படுத்தி வெச்சேன். விமல் எனக்கு எப்பவும் நல்ல நண்பர். நாளைக்கு எனக்கு ஏதாவது ஒரு பிரச்னைன்னா விமல்தான் முன்னாடி வந்து நிற்பார்.” vijay sethubathi விஜய்சேதுபதி, என்னோட நெருங்கிய நண்பர். `என்னடா மாமா'னுதான் கூப்பிடுவேன். `சொல்லுடா மச்சான்'னு அவர் சொல்லுவார். கூத்துப்பட்டறை காலத்துல இருந்தே எங்களுக்கு நல்ல பழக்கம். சேர்ந்து நடிக்கணும்னு எங்களுக்கும் ஆசைதான். ஆனா, ஸ்க்ரிப்ட் அமையல. என்னைப் பார்க்கிறப்பல்லாம், `என்னடா.. எல்லாரோடவும் நடிக்கிற, என்கூட எப்படா நடிக்கப்போற’னு கேட்பான். அது என்னனு தெரியல `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்துக்குப் பிறகு எங்களுக்கான ஸ்க்ரிப்ட் அமையல. யாராவது நல்ல ஸ்க்ரிப்ட் கொண்டு வந்தா கண்டிப்பா சேர்ந்து நடிப்போம். நாங்களும் அதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.
தலைப்புகள்
#விஜய் சேதுபதி#பசங்க#pasanga#சூரி#soori#vijay sethubathi
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement