Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அவரை அண்ணா என்று தான் அழைப்பேன் ! என்னை செருப்பால் அடிக்கணும் ! ஸ்ரீ ரெட்டி கோபம்

A
எழுதியவர்Ajju17 ஏப்ரல், 2018 அன்று 12:35 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் பல்வேறு தெலுங்கு சினிமா பிரபலங்களின் மானத்தை வாங்கி வருகிறார். இந்நிலையில் இதுவரை இவர் வெளியிட்ட நபர்கள் எல்லாம் அந்த அளவிற்கு பிரபலமானவர்கள் இல்லை ஆனால் கடந்த திங்கட்கிழமை தெலுங்கில் முன்னணி நடிகரான பவன் . கல்யானை பற்றி இவர் கூறிய சர்சையான கருதிற்கு பல்வேறு ரசிகர்களும் கண்டனம். தெரிவித்து வருகின்றனர். sri reddy நேற்று (திங்கட்கிழமை) பேட்டி ஒன்றில் பேசிய போது நடிகர் சர்ச்சியான கருத்தை ஒன்றை தெரிவித்துள்ளார் அதில் நடிகர் பவன் கல்யானை நான் அண்ணன் என்று தான் அழைப்பேன் ஆனால் அவரை அண்ணன் என்று அழைத்ததற்கு என் புத்தியை நான் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்.எந்த பெண்ணும் அவரை அண்ணனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவருக்கு தனது கையின் நடுவிரலை மடக்கி அமசாமான குறியிட்டையும் காண்பித்துள்ளார். இதனால் ஸ்ரீரெட்டி மீது கடும் கோபம் கொண்ட பவன் கல்யாணின் ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியை ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் வருத்தெடுத்து வருகின்றனர். ஸ்ரீ ரெட்டி ஒரு மோசமான நாய் என்றும் அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் அப்படித்தான் இருக்கிறது,மக்ககிளின் கவனத்தை அவர் பக்கம் திருப்பவே அவர் இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார் என்றும் ஒரு ரசிகர் மோசமாக ட்வீட் செய்துள்ளார். [embed]https://youtu.be/CjOQzxHUb9A[/embed] மேலும் சில ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியின் விளையாட்டிற்கு முட்டுக் கட்டை போடும் நேரம் வந்துவிட்டது என்று ட்வீட் செய்துள்ளனர்.இதுவரை ஸ்ரீ ரெட்டிக்கு ஒரு சில ஆதருவுகள் இருந்து வந்தன ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பவன் கல்யானை மோசமாக விமிர்சித்ததால் தற்போது இக்கட்டான சிக்களில் மாட்டிக்கொண்டார் ஸ்ரீ ரெட்டி.
தலைப்புகள்
#ஸ்ரீ ரெட்டி#sri reddy#pavan kalyaan#பவன் கல்யாண்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement