Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மேடையில் ஸ்ரீரெட்டியை கிண்டல் செய்த விஷால்..! சிரித்த கீர்த்தி சுரேஷ்..! சாபம் விட்ட ஸ்ரீ ரெட்டி..!

A
எழுதியவர்Ajju28 செப்டம்பர், 2018 அன்று 03:52 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புகளுக்காக தன்னை படுக்கைக்கு அழைத்த பல்வேறு பிரபலங்களில் பெயரை வெளிப்படையாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். சமீப காலமாக ரெட்டி லீக்ஸ் ஓய்ந்த நிலையில் தற்போது பிரபல தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு தனது முகநூல் பக்கத்தில் சாபம் விட்டுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவில் பல்வேறு பிரபலங்களின் அந்தரங்கத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட நடிகை ஸ்ரீரெட்டி, அதன் பின்னர் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர் முருகதாஸ் தொடங்கி ;லாரன்ஸ் வரை தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பினார். நடிகை ஸ்ரீரெட்டிமுன்வைத்த குற்றச்சாட்டை பலரும் ஆதரித்தும், எதிர்த்தும் வந்த நிலையில் நடிகர் விஷாலும், ஸ்ரீரெட்டி முன்வைத்த குற்றச்சாடை விமர்சித்திருந்தார். சமீபத்தில் விஷால் நடித்து வரும் "சண்டகோழி 2 " படத்தின் பிரஸ் மீட் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷாலும், நடிகை கீர்த்தி சுரேஷும் பங்குபெற்றார். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் விஷாலிடம், நடிகை ஸ்ரீரெட்டி தற்போது தமிழில் நடித்து வரும் படம் குறித்து கேட்கப்பட்ட போது, நடிகை ஸ்ரீரெட்டி நடித்தால் படகுழுவில் இருப்பவர்கள் அனைவரும் உஷாராக இருப்பார்கள், யாராவது தப்பு செய்தால் எங்கே ஸ்ரீரெட்டி கேமரா பொறுத்தி வீடியோ எடுத்து விடுவார்கள் என்று பயப்படுவார்கள் என்று விஷால் கூறியதும், அரங்கில் இருந்த அனைவரும் சிரித்துவிட விஷால் அருகில் அமர்ந்து கொண்டிருந்த நடிகை கீர்த்தி சுரேஷும் சிரித்தார். [caption id="attachment_22780" align="aligncenter" width="600"]Sri Reddy Sri Reddy[/caption] இந்நிலையில் தன்னை விஷால் கிண்டல் செய்ததை பெரிதாக எடுத்துக்கொள்ளதாக நடிகை ஸ்ரீரெட்டி, கீர்த்தி சுரேஷ் சிரித்ததற்க்கு மட்டும் கோவமடைந்தார். இதனால் தனது முகநூல் பக்கத்தில், விஷால் என்னை பற்றி மேடையில் பேசிய போது கீர்த்தி சுரேஷ் சிரித்தது மிகவும் விகாரமாக இருந்தது. எப்போதும் நீங்கள் நீங்கள் சிறந்த இடத்தில் இருக்க முடியாது. ஒருநாள் போரடுபவர்களின் வலி உங்களுக்கு புரியும்.நீங்கள் தற்போது வேண்டுமானால் வானத்தில் பறக்கலாம் ஆனால், உங்களது இந்த சிரிப்பை மட்டும் நான் மறக்க மாட்டேன் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ளார்.
தலைப்புகள்
#விஷால்#srireddy#கீர்த்தி சுரேஷ்#ஸ்ரீரெட்டி#Vishal#keerthi suresh
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement