Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.02.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஸ்ரீதேவி மரணத்திற்கு துபாய் ஹோட்டல் காரணமா ? விசாரணையில் அதிர்ச்சி தகவல் !

A
எழுதியவர்Ajju26 பிப்ரவரி, 2018 அன்று 01:43 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
துபாயில் நடந்த தனது உறவினரின் திருமணத்திற்கு சென்ற ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.ஸ்ரீதேவியின் இந்த தீடீர் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிலையில் துபாய் பத்திரிகைகள் சில ஸ்ரீதேவியின் மரணத்திற்கு அவர் தங்கியிருந்த ஹோட்டலே காரணம் என்று திடிக்கிடும் செய்திகளை பரப்பிவருகிறது. Sridevi துபாய் பிரபல பத்திரிகை ஒன்றில் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு அவர் தங்கியிருந்த ஹோட்டலில் கொடுக்கப்பட்ட உணவில் விஷம் கலந்த அவருக்கு கொடுக்கப்பட்டதால் தான் அவர் மரணமடைந்துவிட்டார் என்றும், நடிகை ஸ்ரீதேவி எப்போதும் தமது உடல் ஆரோக்யத்திற்காக யோகா , உடற்பயிற்சிகளை செய்வபவர், அதனால் தான் அவர் தனது 50 வயதில் கூட ஆரோக்யமாக வாழ்ந்து வந்தார் அப்படி இருந்த அவருக்கு தீடீர் என்று மாரடைப்பு வர வாய்ப்பே இல்லை என்றும்,அவர் இறக்கப்பத்திற்கான காரணம் ஹோட்டலில் அவர் உண்ண உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டது தான் காரணம் என்று வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் அவர் தங்கியிருந்த ஹோட்டல் தரப்பில் கூறுகையில் நடிகை ஸ்ரீதேவி இறந்த அன்று அவர் தனியாகத்தான் ரூமில் தங்கி இருந்தார் இரவு 10 மணி அளவில் ஹோட்டல் ரூம் பாயிடம் குடிக்க தண்ணீரை தனது ரூமிற்கு கொண்டு வருமாறு கேட்டுள்ளார். ரூம் பாயும் 15 நிமிடங்களில் அவரது ரூமிற்கு தண்ணீரை கொண்டு சென்றுவிட்டார்.ஆனால் நீண்ட நேரம் காலிங் பெல்லை அழைத்தும் ஸ்ரீதேவியின் ரூம் கதவு திரக்கப்படாததால், அவர் அவசர குழுவை அழைத்தார்.பின்னர் அவர்கள் வந்து ரூம் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தால் பாத்ரூமில் மயங்கிய நிலையில் ஸ்ரீதேவி இருந்தகவும் அப்போது அவருக்கு நாடித்துடிப்பு இருந்ததாகவும் , அதனால் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுசென்றதாகவும், ஆனால் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர் என்று ஹோட்டல் தரப்பினர் கூறியுள்ளனர். sridevi-death ஸ்ரீதேவியின் உடல் இன்று மதியம் இந்தியா கொண்டுவரப்படும் நிலையில் பத்திரிகைகளும் ஹோட்டல் தரப்பினரும் கூறுவது உண்மையா அல்லது வதந்தியை என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
தலைப்புகள்
#sridevi#ஸ்ரீதேவி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement