Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2024.05.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தனுஷ்னால தான் என் வாழ்க்கையே போச்சி தனுசும் என் முன்னாள் கணவர் கார்த்தி இருவரும் - புதிய புயலை கிளப்பிய சுசித்ரா.

A
எழுதியவர்Arun14 மே, 2024 அன்று 10:18 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தனுஷ் - ஐஸ்வர்யா குறித்து பாடகி சுசித்ரா அளித்திருக்கும் பேட்டி வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனுஷ் அவர்கள் தமிழ் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர், திரைப்பட இயக்குனர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். இதனிடையே நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

dhanush

மேலும், தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கி வருகிறார்.
இவர் 3 ,வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியிருந்தார். தனுஷுக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் யாத்ரா , இளைய மகன் லிங்கா ஆவார். இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களின் 18 ஆண்டுகள் குடும்ப வாழ்க்கையில் இருந்து பரஸ்பரமாக பிரிய முடிவு செய்து இருப்பதாக அறிவித்து இருந்தார்கள்.

தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து:

இது ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து தான் பேசிக் கொண்டிருந்தது. சோசியல் மீடியாவை ஓபன் பண்ணினாலே போதும் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த கருத்துக்களும், வீடியோக்களும் தான் உலா வந்து கொண்டிருக்கின்றது. இவர்களை சேர்த்து வைக்க பலர் முயற்சி செய்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=WaEEEqCAr2k

விவாகரத்து குறித்த சர்ச்சை:

மேலும், பிரிய போகிறோம் என்று அறிவித்த பிறகு இருவரும் தங்களின் கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்த லால் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இந்த படத்தில் ரஜினி, விக்ராந்த், விஷ்ணு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். அதேபோல் தனுஷ் படங்களில் நடித்து வருகிறார். இப்படி இருந்தும் அவ்வபோது தனுஷ்- ஐஸ்வர்யா குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடகி சுச்சி பேட்டி:

இந்த நிலையில் பாடகி சுச்சி அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் தனுஷ்- ஐஸ்வர்யா குறித்து கூறியிருந்தது, தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்தில் தனுஷ் நல்ல தந்தை. ஆனால், ஐஸ்வர்யா ரொம்ப மோசமான அம்மா. அவர் எந்த விதத்தில் நல்ல அம்மா? என்று சொல்கிறீர்கள். அவர் தன்னைப் பற்றி மட்டும் தான் ப்ரோமோட் செய்கிறார் தவிர குழந்தைகளுக்காக எதையும் செய்யவில்லை. ஆனால், தனுஷ் குழந்தைகளுக்காக நிற்கிறார்.

https://twitter.com/pokkiri_madhan/status/1790020697697268093?s=48

தனுஷ்-ஐஸ்வர்யா குறித்து சொன்னது:

எனக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்சனை இருக்கட்டும். ஆனால், இந்த விஷயத்தில் தனுஷ் தான் சரி. ஒரு அம்மாவாக ஐஸ்வர்யா தன்னுடைய கடமைகளை எதுவும் செய்யவில்லை. இவர்கள் இருவரும் பிரிவதற்கு காரணமே ஐஸ்வர்யா டேட்டிங் செய்து கொண்டிருந்தார். தனுஷும் செய்து தான் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அதுவே இருவருக்கும் பிரச்சனை. தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் மேல் தப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

தலைப்புகள்
#சுசித்ரா#ஐஸ்வர்யா தனுஷ்#Suchithra#Dhanush
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement