Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சர்ச்சை ஏற்படுத்திய சுசித்ராவின் கணவருக்கு இப்படி ஒரு நோயா..? அவரே சொன்ன உண்மை

A
எழுதியவர்Ajju10 மே, 2018 அன்று 01:41 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தற்போது வேண்டுமானல் தெலுங்கு சினிமாவில் நடிகை ஸ்ரீரெட்டி, சினிமா பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களையும், புகைப்படங்களையும் ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு பிரபலமாக இருக்கலாம். ஆனால், இந்த லீக்ஸ் விஷயத்தில் இவருக்கும் முன்னோடியாக இருந்தவர் பிரபல தமிழ் பின்னணி பாடகியான சுஜி என்னும் ஆர்.ஜே சுஜித்ரா. Suchitra-Karthik கடந்த 2017 ஆம் ஆண்டு ட்விட்டரில் சுஜி லீக்ஸ் என்ற பெயரில் பல்வேறு நடிகர்,நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டார் . பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தை யாரோ ஒருவர் ஹக் செய்துவிட்டார் என்று கூறி சுஜி லீக்ஸ் சர்ச்சையில் இருந்து தப்பித்துக் கொண்டார். இவர் ஆரம்பத்தில் பிரபல வானொலி நிலையம் ஒன்றில் ,வானொலி ஒலிபரப்பாளராக இருந்து வந்தார். மேலும், தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். ஆர்.ஜே சுஜித்ரா 2005 ஆம் ஆண்டு நடிகர் கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்கள் இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்தும் ஆனது. நடிகர் கார்த்திக் தமிழில் "யாரடி நீ மோகினி" , "பொய் சொல்ல போறோம்" போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் காத்திக்கிற்கு புற்று நோய் என்று விக்கிபீடியாவில் யாரு பதிவிட்டுள்ளார். [embed] https://twitter.com/evamkarthik/status/993451523089682432[/embed] இந்த தகவளை கண்டு அதிர்ச்சியடைந்த நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு புற்று நோய் இல்லை என்று விளக்கமளித்துள்ளார் "எனக்கு புற்று நோய் இருப்பதாக யாரோ ஒருவர் விக்கிப்பீடியாவில் பதிவேற்றம் செய்துள்ளார். புற்று நோய் என்று பதிவிட்டதற்கு பதிலாக ஆஸ்கார் என்று பதிவிட்டிருந்தால் நான் மிகவும் சந்தோசப்பட்டிருப்பேன்" என்று நக்கலாக பதிலைத்துள்ளார்.
தலைப்புகள்
#சுசித்ரா#karthik கார்த்திக்#Suchitra
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement