அதே போல், பாலிவுட்டில் 60 மற்றும் 70களில் புகழ்பெற்று விளங்கிய நடிகை மீனாகுமார். இவருடைய வாழ்க்கை வரவாற்றுப் படம் தயாராகவுள்ளது. பல்வேறு நடிகைகளுக்குப் பிறகு வித்யாபாலனிடம் இந்த வாய்ப்பு வந்தது.
பின்னர், சில காரணங்களால் தற்போது வித்யாபாலனுக்கு பதிலாக சன்னி லியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மீனாகுமாரியின் கதா பாத்திரதிற்கு சன்னி லியொனை விட பொருத்தமான நடிகை யாரும் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார் படத்தின் இயக்குனர்.சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்
சன்னி லியோன் இந்த கதாப்பாத்திரத்தில் தான் நடிக்க போறாங்க ! இயக்குனர் உறுதி !
அதே போல், பாலிவுட்டில் 60 மற்றும் 70களில் புகழ்பெற்று விளங்கிய நடிகை மீனாகுமார். இவருடைய வாழ்க்கை வரவாற்றுப் படம் தயாராகவுள்ளது. பல்வேறு நடிகைகளுக்குப் பிறகு வித்யாபாலனிடம் இந்த வாய்ப்பு வந்தது.
பின்னர், சில காரணங்களால் தற்போது வித்யாபாலனுக்கு பதிலாக சன்னி லியோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மீனாகுமாரியின் கதா பாத்திரதிற்கு சன்னி லியொனை விட பொருத்தமான நடிகை யாரும் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார் படத்தின் இயக்குனர்.




