Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1479205574 Benny Dayal
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

‘இசைக்கருவிகளை உடைச்சிட்டாங்க - கடுமையாக சாடிய பாடகர் பென்னி தயாள். என்ன ஆனது.

M
எழுதியவர்Manikandan1 ஜனவரி, 2023 அன்று 06:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் "மதுரைக்கு போகாதடி" பல்லே லக்கா" போன்ற சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் பாடகர் பென்னி தயாள். இவர் அவ்வப்போது விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளின் நடுவராகவும், தனியார் தொலைக்காட்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். இவர் கடைசியாக "தி லெஜெண்ட்" திரைப்படத்தின் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "வாடி வாசல்" என்ற பாடலை படியிட்டுந்தார். இந்த நிலையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

‘இசைக்கருவிகளை உடைச்சிட்டாங்க - கடுமையாக சாடிய பாடகர் பென்னி தயாள். என்ன ஆனது.

அவர் போட்டிருந்த பதிவில் இது இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தெரிவிக்கும் பதிவு என்று கடுமையாக பேசியுள்ளார். அவர் கூறியிருந்த பதிவில் இசைக்கலைஞர்கள் இசை நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது அவர்களது இசைக்கருவிகளை விமான நிலையங்கள் சரியாக பார்த்துக்கொள்வதில்லை. இந்தியாவில் உள்ள ஏர்.இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற நிறுவனங்கள் இசைக் கருவிகளை எடுத்து செல்லும் போது மிகவும் அஜாககரதையுடன் செயல்படுகிறது.

நான் பலமுறை என் பயணத்தில் இசைக்கருவிகள் உடைந்த வாரு மற்ற இசைக்கலைஞர்கள் எடுத்து செல்லும் காட்சிகளை பார்த்து வருகிறேன். அது உங்களுடைய அஜாக்கிரதையால் தான் நடக்கிறது. ஆனால் அதனை நாங்கள் எப்போதும் ஒப்புக்கொள்ள மாட்டோம். எனக்கு தனிப்பட்ட முறையில் "விஸ்தாரா" விமான நிறுவனம் என்னுடைய ஏழு நாட்கள் விமான பயண இடைவெளியில் இசைக்கருவிகளை இரண்டு முறை உடைத்துள்ளது.

View this post on Instagram

A post shared by BENNY DAYAL (@bennydayalofficial)

அப்படி அந்த நிறுவனம் உடைத்த பொருட்கள் எனக்கு திரும்பி வேண்டும். அதே போன்று இண்டிகோ விமான நிறுவனமும் கலைஞர்களுடைய இசைக்கருவிகளை பற்றி சிறிதும் யோசிக்காமல் அக்கறையின்றி செயல் படுகிறது. இந்த தவறு நடக்காமல் இருக்க விமான நிறுவங்களில் சரியான பொருட்களை கையாளும் குழுவை நல்ல முறையில் தேர்வு செய்து பணியில் அமர்த்த வேண்டும். மேலும் இசைக் கலைஞர்கள் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் முன்னரே பொருட்கள் உடைந்து விடுகின்றன.

எங்களுடைய இசைக்கருவிகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை. அவை தான் எங்களுக்கு இன்று வரையிலும் உணவளிக்கிறது. எனவே இசைக்கருவிகளை அக்கறையோடு பார்த்து கொள்ளுமாறு விமான நிறுவனங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார். மேலும் இந்தியாவில் உள்ள ஏர்.இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் இசைக் கருவிகளை மிகவும் மோசமாக பார்த்துக் கொள்கின்றனர். அவற்றிக்கு ஏதாவது ஆனால் அது உங்களுடைய பொறுப்புதான் என்று விமான நிறுவனங்களை கடுமையாக சாடியுள்ளார் பாடகர் பென்னி தயாள்.

தலைப்புகள்
#பென்னி தயாள்#benny Dayal#இசைக்கருவிகள்#musical instruments
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement