Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
K1 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.11.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'நீ கார்த்தி இல்லடா, கத்தி'- தனது முதல் கிரஷ் குறித்து பாலய்யாவிடம் சொன்ன கார்த்தி, சூர்யாவின் Reaction

K
எழுதியவர்krithika9 நவம்பர், 2024 அன்று 08:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல நடிகர் சூர்யாவின் கிரஷ் குறித்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார். மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

'நீ கார்த்தி இல்லடா, கத்தி'- தனது முதல் கிரஷ் குறித்து பாலய்யாவிடம் சொன்ன கார்த்தி, சூர்யாவின் Reaction

அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கங்குவா'. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்‌. யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

கங்குவா படம்:

மேலும், வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கியிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 20 மொழிகளில் வெளியாக இருக்கிறது. கடந்த அக்டோபர் 10 ஆம் தேதியே இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போது தற்போது இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகியிருந்தது.

'நீ கார்த்தி இல்லடா, கத்தி'- தனது முதல் கிரஷ் குறித்து பாலய்யாவிடம் சொன்ன கார்த்தி, சூர்யாவின் Reaction

படம் குறித்த தகவல்:

பிரம்மாண்டத்துடன், பின்னணி இசையில் மிரள வைக்கும் அளவிற்கு கங்குவா ட்ரெய்லர் இருந்தது. இதுவரை பார்த்திடாத அளவிற்கு சூர்யா நடித்திருக்கிறார். போர், ரத்தம், பகை, பழிக்குப் பழி என்று ஒட்டுமொத்த ட்ரெய்லரும் கலவரமாக இருந்தது. தற்போது இந்த படத்திற்கான ப்ரொமோஷன் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதிலும் குறிப்பாக தெலுங்கில் அதிக அளவு பிரமோஷன் நடைபெற்று வருகிறது.

கங்குவா பிரமோஷன்ஸ்:

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உடன் பேசியிருக்கிறார். அதில் சூர்யாவின் தம்பி கார்த்தியுடன் போனில் பேசியிருக்கிறார்கள். அப்போது சூர்யா குறித்து யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை கார்த்தி போட்டுடைத்து உள்ளார். அதில்,' உங்க அண்ணன் சூர்யாவிற்கு முதல் கிரஷ் எந்த வயதில் வந்தது என்று பாலகிருஷ்ணா கார்த்தி இடம் கேட்டுள்ளார். அதற்கு கார்த்தி, 'சார் நடிகைகள் என்றால் அவருக்கு பயங்கர இஷ்டம் சார்'.

Suriya na's crush was actress Gautami 😍

Karthi opens 😂 pic.twitter.com/wiz5t52Y1u

— ` (@_itsmohan) November 8, 2024

சூர்யாவின் முதல் கிரஷ்:

அதிலும், 'சிக்கு புக்கு ரயிலே பாட்டில வரும் இல்ல சார்' என்று கார்த்திக் கூற, 'யாரு கௌதமியா' என்று பாலகிருஷ்ணா கேட்டுள்ளார். அதற்கு கார்த்தி ஆமா என்றவாறு சிரிக்க. பாலகிருஷ்ணா, நாளைக்கு செய்திகளில் இந்த நியூஸ் தான் ஹாட் டாபிக் என்று கூறியுள்ளார். அப்போது சூர்யா தனது தம்பி கார்த்தியை, 'கார்த்தி, நீ கத்தி டா, கார்த்தி இல்ல' என்று சிரித்துக் கொண்டே கூறியிருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் சோசியல் மீடியா முழுவதும் வைரல் ஆகி வருகிறது.

தலைப்புகள்
#கங்குவா#Kanguva#சூர்யா#Suriya
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement