Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2024.07.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அண்ணா பிறந்தநாளுக்கு பாட்டு ரிலீஸ் பண்ண சொன்னா, ஆடி மாசத்துக்கு பாட்ட ரிலீஸ் பண்ணி இருக்கீங்க - கேலிக்கு உள்ளாகும் கங்குவா பாடல்

A
எழுதியவர்Arun23 ஜூலை, 2024 அன்று 03:58 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சூர்யா நடித்திருக்கும் கங்குவா படத்தின் முதல் பாடலின் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

https://www.youtube.com/watch?v=tPGHoOMKkuI

அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்ட வருகிறது.

கங்குவா படம்:

அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும், சூர்யா இந்த படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. வருகிற அக்டோபர் 10-ஆம் தேதி இந்த படம் திரையரங்களில் வெளியாக இருப்பதால் படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று கங்குவா படத்தினுடைய முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.

View this post on Instagram

A post shared by VJ RaFeeK (@itz._.vjrafi)

முதல் பாடல் வெளியீடு:

இந்த பாடல் உடைய வரிகளை விவேக் எழுதியிருக்கிறார். வி.எம்.மகாலிங்கம், செந்தில் கணேஷ், செண்பகராஜ் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து 'ஆதி நெருப்பே, ஆராத நெருப்பே, மாய நெருப்பே, மலை நெருப்பே' என்று தொடங்கும் இந்த பாடல் உடுக்கை சத்தத்துடன் பயங்கரமாக பாடி இருக்கிறார்கள். இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. ஆனால், சிலர் இந்த பாடலை கேட்டு, அண்ணா பிறந்தநாளுக்கு பாடலை வெளியிட சொன்னா, ஆடி மாசத்துக்கு வெளியிட்டு இருக்கிறார்கள்.

வெள்ளிமலர் கண்ணாத்தா 🔥🔥🔥 pic.twitter.com/BVcFtFkPUB

— Καʀαƞ 🎖️ (@JDKaranLeo) July 23, 2024

நெட்டிசன்கள் கிண்டல்:

அதோடு இது கங்குவா பாடல் இல்லை, கண்ணாத்தா பாடல் என்று சாமி பாடல்களை மீம்ஸ்களாக தெறிக்க விட்டு வருகிறார்கள். கங்குவா படத்தினுடைய முதல் பாடல் தான் இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கடைசியாக சூர்யா நடிப்பில் 'எதற்கும் துணிந்தவன்' என்ற படம் வெளியாகி இருந்தது. அதன் பின் கடந்த ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த 'விக்ரம்' படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற ரோலில் நடித்து இருந்தார்.

#FireSong 😂😂🔥 pic.twitter.com/vqi0izcf7r

— Offline Mafia (@Offline_Mafia2) July 23, 2024

சூர்யா திரைப்பயணம்:

அதேபோல் மாதவனின் 'ராக்கெட்டரி தி நம்பி விளைவு' என்ற படத்திலும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். இப்படி இவர் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது சூர்யா அவர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற படத்தில் கமிட்டாகி இருக்கிறது. இதை அடுத்து இவர் இன்னும் சில படத்தில் கமிட்டாகி இருக்கிறார்.

தலைப்புகள்
#கங்குவா முதல் பாடல்#கங்குவா#Kanguva#Kanguva song#Suriya#கார்த்தி சூர்யா
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement