Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2024.03.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எங்கு துவங்கும், எங்கு முடியும் - மீண்டும் கேலிக்கு உள்ளான சூர்யாவின் பேட்டிங். கலாய்க்கும் நெட்டிசன்கள்.

A
எழுதியவர்Ajju7 மார்ச், 2024 அன்று 11:13 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஐஎஸ்பிஎல் தொடரின் தொடக்கப் போட்டியில் கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து சேர்ந்து சூர்யா விளையாடியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட். இந்த விளையாட்டை வருடம் வருடம் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது புதிதாக நடத்தப்படும் ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கி இருக்கிறது.

https://twitter.com/iTz_Vijay_45/status/1765409255870677438

தற்போது இந்த தொடர் முதல் சீசன் நடைபெற இருக்கிறது. இதில் சென்னை அணி மட்டுமில்லாமல் மும்பை, ஹைதராபாத், ஸ்ரீநகர், பெங்களூர், கொல்கத்தா ஆகிய ஆறு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றார்கள். இந்த ஆறு அணிகளையும் சினிமா பிரபலங்கள் தான் வாங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் சென்னை அணியை தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா வாங்கி இருக்கிறார். பின் ஹைதராபாத் அணியை ராம்சரண், மும்பை அணியை அமிதாப்பச்சன், ஸ்ரீநகர் அணியை அபிஷேக் பச்சன், பெங்களூரு அணியை ரித்திக் ரோஷன் ஆகியோர் வாங்கி இருக்கிறார்கள்.

ஐஎஸ்பிஎல் விளையாட்டு:

இந்த அணிகளை பிரபலப்படுத்தும் வகையில் நேற்று சினிமா பிரபலங்களும் கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து பிரெண்ட்லி மேட்ச் விளையாடி இருக்கிறார்கள். இதில் கிரிக்கெட் பிரபலங்களின் அணியில் சூர்யா, அக்ஷய்குமார் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அதே போல் கிரிக்கெட் வீரர் அணியில் சச்சின் டெண்டுல்கர், சுரேஷ் ரெய்னா, யூசுப் பதான், முனாப் பட்டேல் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

https://twitter.com/Harish007_/status/1765385760491135397

சூர்யா அணி:

இதில் முதலில் கிரிக்கெட் வீரர்கள் அணி தான் விளையாடி 10 ஓவரில் 94 ரன்கள் குவித்திருந்தார்கள். இதை அடுத்து கிரிக்கெட் பிரபலங்கள் விளையாடும்போது அக்ஷய் குமார் தலைமையில் கில்லாடி லெவல் அணியில் நடிகர் சூர்யா விளையாடியிருந்தார். சச்சின் பவுலிங் பண்ண சூர்யா பந்தை பறக்க விட்டார். இவரை அடுத்து பிரபலங்கள் பலரும் விளையாடி இருந்தார்கள். மேலும், சூர்யா கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க அவருடைய மகன் தேவ், தியா ஆகியோர் மைதானத்திற்கு வந்திருக்கிறார்கள்.

சூர்யா கிரிக்கெட் விளையாடிய வீடியோ:

இந்நிலையில் சூர்யா கிரிக்கெட் விளையாடியிருக்கும் வீடியோ தான் இணையத்தில் வேலை ஆக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சூர்யா இதே போல தான் கிளீன் போல்ட் ஆனார். தற்போது அந்த வீடியோவை பகிர்ந்து மீண்டும் சூர்யாவை கேலி செய்து வருகின்றனர். ஆனால், அப்போது போல டக் அவுட் ஆகாமல் இந்த முறை சூர்யா கொஞ்சம் ரன்களை அடித்தார். இருந்தும் சூர்யாவை கேலி செய்து வந்தாலும் 'அவர் ஒன்னும் ப்ரொபஷனல் வீரர் கிடையாது. சச்சின், ரைனாவுடன் ஆடியதே பெருமையான விஷயம் தான் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

https://twitter.com/RAO_Offl/status/1765390341073703247

சூர்யா திரைப்பயணம்:

மேலும், பல ஆண்டு காலமாக தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது, அந்த வகையில் தற்போது சூர்யா அவர்கள் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். 3டி தொழில்நுட்ப பாணியில் இந்த படத்தை உருவாக்கப்பட்டு வருகிறது. இதை அடுத்து இவர் சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார்.

தலைப்புகள்
#sachin#Actor Surya#சிங்கம் சூர்யா#ISPL
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement