வேண்டுமென்றே வேட்புமனுவை முழுமையாக பூர்த்தி செய்யாமல்;
தம்முடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருநாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் தீபா.
போலி கையெழுத்துகளைப் போட்டு மோசடி செய்திருக்கிறார் விஷால்.நடிகர் SV.சேகர்சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்
மக்களை முட்டாளாக்கும் தீபா, விஷால் எனும் அரசியல் அரைவேக்காடுகள். நடிகர் SV.சேகர்
வேண்டுமென்றே வேட்புமனுவை முழுமையாக பூர்த்தி செய்யாமல்;
தம்முடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருநாடகத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் தீபா.
போலி கையெழுத்துகளைப் போட்டு மோசடி செய்திருக்கிறார் விஷால்.நடிகர் SV.சேகர்




