Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1at
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.03.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தமன்னா-விஜய் வர்மா காதல் முடிவுக்கு வந்ததா? அதிருப்தியில் ரசிகர்கள் - முழு விவரம் இதோ

எழுதியவர்subhashini5 மார்ச், 2025 அன்று 07:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமன்னா-விஜய் வர்மா காதல் பிரேக் அப் ஆனதாக வெளியாகி இருக்கும் செய்தி தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தமன்னா. இவர் தமிழில் கடந்த 2006 ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணன் நடித்த கேடி படம் மூலம் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிட்சியமானவர். ஆனால், அதற்கு முன்பாகவே இவர் ஹிந்தி படங்களில் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

தமன்னா-விஜய் வர்மா காதல் முடிவுக்கு வந்ததா? அதிருப்தியில் ரசிகர்கள் - முழு விவரம் இதோ

அதன் பின் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய பல மொழி படங்களிலும் வலம் வந்திருக்கிறார். இடைப்பட்ட காலங்களில் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையாமல் இருந்தது. பின் பிரபாஸின் பாகுபலி திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகை தமன்னா பிசியாக படங்களில் நடித்துப் வருகிறார்.

தமன்னா திரைப்பயணம்:

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘அரண்மனை 4’ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதோடு அப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது. அரண்மனை 4 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை தமன்னா ஹிந்தியில் வேதா, ஸ்ட்ரீ 2 மற்றும் தெலுங்கில் ஓடெலா 2 போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

தமன்னா-விஜய் வர்மா காதல் முடிவுக்கு வந்ததா? அதிருப்தியில் ரசிகர்கள் - முழு விவரம் இதோ

தமன்னா குறித்த தகவல்:

அதோடு சமீப காலமாகவே தமன்னா அவர்கள் கவர்ச்சி பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். அந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்கிடையில் நடிகை தமன்னா அவர்கள் விஜய் வர்மா என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியானது. கடந்த 2023 ஆம் ஆண்டு தமன்னா- விஜய் வருமா இணைந்து நடித்த வெப் தொடர் ‘லஸ்ட் ஸ்டோரீஸ்-2’. இதன் மூலம் தான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

தமன்னா-விஜய் வர்மா காதல் முடிவுக்கு வந்ததா? அதிருப்தியில் ரசிகர்கள் - முழு விவரம் இதோ

தமன்னா காதல்:

அதன் பின் இருவரும் சேர்ந்து காதலிப்பதாக தகவல் வெளியாகிருந்தது. இவர்கள் இருவருமே சில வருடங்களாக டேட்டிங் செய்து கொண்டிருப்பதாகவும் கூறப்பட்டது. பின் இவர்கள் இருவருமே தங்களுடைய காதலை வெளிப்படையாக சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். அதற்குப்பின் கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தமன்னா-விஜய் வர்மா காதல் முடிவுக்கு வந்ததா? அதிருப்தியில் ரசிகர்கள் - முழு விவரம் இதோ

தமன்னா பிரேக் அப்:

இப்படி இருக்கும் நிலையில் தமன்னா தன்னுடைய காதலை முறித்து கொண்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது, ஒரு வாரத்திற்கு முன்பே தமன்னா- விஜய் வர்மா ஜோடி பிரேக் அப் செய்து விட்டதாகவும், இனி இருவரும் நல்ல பிரண்ட்ஸாக இருப்பதாக முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இருவரும் கூடிய விரைவிலேயே திருமணம் செய்து கொள்ளவதாக இருந்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் ஷாக்கை கொடுத்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக தமன்னா- விஜய் வர்மா தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலுமே உறுதியாகவில்லை.

தலைப்புகள்
#Tamannaah Bhatia#தமன்னா திருமணம்#vijay varma#தமன்னா
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement