Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தமிழ் நடிகைகள் வரைந்திருக்கும் டாட்டூக்களின் அர்த்தம் என்ன தெரியுமா..? பாருங்க புரியும்

A
எழுதியவர்Ajju30 ஏப்ரல், 2018 அன்று 05:13 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
நாம் வசிக்கும் நமது ஊரிலோ அல்லது நமது தாத்தா பாட்டி காலத்திலோ பச்சை குத்துவது என்ற ஒரு பழக்கம் இருந்து வந்தது. தனக்கு விருப்பமானவர் பெயர்களை எப்போதும் அழியாமல் இருக்கும் வண்ணம் அவர்கள் தங்களது உடலில் எங்காவது பச்சை குதிக்க கொள்ளவது வழக்கம். அது காலப்போக்கில் ட்ரெண்ட் ஆகி தற்போது அதில் ஒரு சில டிசைன்களை புகுத்தி டாட்டூ என்று பெயர் மாற்றிவிட்டனர் . trisha-body-tattoo தற்போது இந்த டாட்டூ மோகம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக காண முடிகிறது. அதிலும் குறிப்பாக சினிமா நடிகைகள் சிலரும் டேட்டாக்களை தங்களது உடல்களின் ஏதோ ஒரு பாகத்தில் குத்திக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் சில பிரபலமான நடிகைகளின் டாட்டூகளும் அதன் அர்த்தத்தையும் இங்கே காணலாம். நயன்தாரா:- லேடி சூப்பர் ஸ்டாரான நாயன்தாரா பிரதேவா வை காதலித்த போது அவரது பெயரை பச்சை குத்திக்கொண்டார். பின்னர் அவர்கள் காதல் முறிந்தவுடன் தற்போது அதனை "பாசிட்டிவிட்டி"(positivity) என்று மெட்ரிக் கொண்டார்.அதற்கு தமிழில் "நேர்மறை " என்று அர்த்தம். Nayanthara நிக்கி கல்ராணி :-தனது தங்கை மீது மிகுந்த பாசம் கொண்டுள்ள நிக்கி அர்ச்சனா என்ற அவருடைய பெயரை தனது முதுகில் பச்சை குதிக்க கொண்டுள்ளார் nikkigalrani அமலா பால்:- தனது காலின் மணிக்கட்டில் ஒரு வட்டத்திற்குள் ஒரு அம்பு செல்வது போன்று ஒரு டாட்டூவை குத்தியுள்ளார் . இதற்கு "தற்காப்பு "என்று அர்த்தமாம். அது மட்டும் இல்லாமல் தனது பின் முதுகில் பூ போன்ற ஒரு டட்டூவையும் குத்தியுள்ளார். amalapaul ஸ்ருதி ஹசன்:- எல்லோரும் தனது பெயரை பச்சை குத்திக்க கொண்டால் ஆங்கிலத்தில் தான் குத்திக் கொள்வார்கள். அனால் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது முதுகில் தனது பெயரை "ஷ்ருதி" என்று குத்திக் கொண்டுள்ளார். shruthi சௌந்தர்யா ரஜினிகாந்த்:- சூப்பர் ஸ்டாரின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த. தனது அப்பா மற்றும் மேலுள்ள பாசத்தை காட்ட தனது கையில் "லதா * ரஜினி " என்று ஸ்டைலாக பச்சை குத்திக் கொண்டுள்ளார். soundaryarajinikanth சமந்தா :- சமீபத்தில் திருமணமாகியுள்ள கனவு கன்னி சமந்தா. தனது முதுபக்கத்தில் யூ அண்ட் மீ (you and me )அதாவது நீயும் நானும் என்று அர்த்தம்.மேலும் அவரது கையில் ஒரு இரட்டை குறியீட்டை குறிக்கும் டாட்டூ ஒன்றையும் குத்தியுள்ளார். samantha
தலைப்புகள்
#Samantha#சமந்தா#நயந்தாரா#Amala Paul#அமலா பால்#Nayanthara
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement