Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

காமெடி நடிகர் சார்லியின் உண்மை முகம் ! நிஜ வாழ்க்கையில் இவர் இப்படிப்பட்டவரா ?

A
எழுதியவர்Ajju30 நவம்பர், 2017 அன்று 01:12 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிஸ் சினிமாவில் குறிப்பிடத்தக்க காமெடி நடிகர்களில் சார்லியும் ஒருவர். கிட்டத்தட்ட 670 தமிஸ் படங்களில் காமெடியனாக நடித்துள்ளார் இவர். காமெடி நடிகர் சார்லியின் உண்மை முகம் ! நிஜ வாழ்க்கையில் இவர் இப்படிப்பட்டவரா ?தனது ஆரம்ப காலத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் 90களில் நடித்த சில படங்களுக்குப் பிறகு ஒரு நல்ல காமெடி நடிகராக கால் பதித்தவர் சார்லி. தற்போது 57 வயதான சார்லி அவரது தந்தையை ரோல் மாடலாக வைத்து வாழ்பவர். கோவில்பட்டியை சேர்ந்தவரான இவர் அங்கு தான் கோவிபட்டி உயர்நிலைப்பள்ளியில் படித்தார். அங்கு அந்த பள்ளியின் தங்கசாமி ஆசிரியர் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். அவதுடைய மகன் தான் சார்லி. தங்கசாமி ஆசிரியர் கண்டிப்பானவர், நன்றாக படிக்கவில்லை என்றாலும் ஒழுக்கத்தை பள்ளியில் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி வளர்த்தவர் தங்கசாமி ஆசிரியர். அவரது மகன் எப்படி ஒழுக்கத்தில் இருந்து தப்புவார். காமெடி நடிகர் சார்லியின் உண்மை முகம் ! நிஜ வாழ்க்கையில் இவர் இப்படிப்பட்டவரா ?எப்படி வாழ்ந்தாலும் அது சரி என தங்களுக்கு பிடித்த வாழ்க்கையில் வாழும் சினிமா துறையில் மிகக் கண்ணியமாக வாழ்ந்தவர் சார்லி. பெரிதாக சம்பளம் இல்லை என்றாலும் கிடைத்த சம்பளத்தை வைத்து பிறருக்கு உதவி வாழ்பவர் சார்லி. பெரிதும் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ள இவர் தனது வீட்டில் பல நூறு புத்தகங்கள் வைத்துள்ளார். உலக இலக்ககியங்கள், உலக சினிமா அனைத்தையும் விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவர் சார்லி. காமெடி நடிகர் சார்லியின் உண்மை முகம் ! நிஜ வாழ்க்கையில் இவர் இப்படிப்பட்டவரா ?ஏழ்மையாக இருக்கும் மாணவர்களுக்கு படிப்பிற்காக உதவும் பழக்கம் உடையவர் சார்லி, தனது அப்பாவைப் போலவே ஆசிரியையாக ஆசைப்பட்டவர் தற்போது நடிகராகி விட்டதாகவும், படிக்க சொல்லிக்கொடுத்தால் தான்ஆசிரியர் என்று இல்லை படிக்க உதவினாலும் ஆசிரியர் தான் எனக் கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்.தற்போது குணச்சித்திர நடிகராக வலம் வரும் இந்த புனித உள்ளம், அப்பாவாக நடித்து பல படங்களில் முத்திரை பதித்துள்ளது.
தலைப்புகள்
#Charlie#சார்லி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement