Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.01.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தமிழ் நடிகைகளுக்கு "டப்பிங்" வாய்ஸ் கொடுப்பது யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju17 ஜனவரி, 2018 அன்று 05:32 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழில் பல நடிகைகள் கோலோச்சி நடித்திருந்தாலும் பெரும்பாலான நடிகைகள் பக்கத்து மாநிலத்தை சேர்ந்தவர்களே. அவர்களுக்கு சரியாக தமிழ் வராததாலும், நல்ல குரல் வளம் இல்லை என்பாதாலும் அவர்களுக்கு டப்பிங் பேச வேறு சில நடிகைகள் தான் பயன்படுகின்றனர். அப்படி தமிழ் நடிகைகளுக்கு டப்பிங் பேசியவர்கள் விவரம் இதோ : 1.மருது படத்தில் ஸ்ரீதிவ்யாவிற்கு டப்பிங் பேசியது விலாசிணி. vilasini 2.ரெக்க படத்தில் லட்சுமி மேனனுக்கும், ராஜா ராணி மற்றும் தனி ஒருவன் படத்தில் நயன்தாரவிற்கும் டப்பிங் கொடுத்தது தீபா வெங்கட். deepa-venkat nayanthara 3.அதேபோல் காதல் தேசம் திரைபடத்தில் நடிகை தபுவிற்கு வாய்ஸ் கொடுத்தது, நடிகை சரிதா தான். saritha 4.அதேபோல் வேட்டையாடு விளையாடு படத்தில் ஜோதிகாவிற்கும், இருவர், குரு, ராவணன் உள்ளிட்ட படங்களில் ஐஸ்வர்யா ராய்க்கும் வாய்ஸ் கொடுத்தது நடிகை ரோகினி தான். rohini aishwarya 5.தெய்வதிருமகள் படத்தில் அமலபாலுக்கு டப்பிங் கொடுத்தது சவிதா ரெட்டி. இவர் நயன்தாரா, ஜோதிகா, திரிஷா, தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் செய்து கொடுத்துள்ளார். savitha-reddy jyothika 6.விஜயின் தெறி படத்தில் ஏமி ஜாக்சனுக்கு டப்பிங் கொடுத்தது ரவீனா ரவி. மேலும், கணிதன் திரைபடத்தில் கேத்ரின் தெரசாவிற்கு இவர் தான் வாய்ஸ் கொடுத்துள்ளார். raveena--ravi 7.மங்காத்தா திரைபடத்தில் லட்சுமி ராய்க்கு வாய்ஸ் கொடுத்தது சுச்சி லீக்ஸ் பாடகி சுசித்ரா. மேலும் ஷ்ரேயாவிற்கும் இவர் தான் வாய்ஸ் கொடுக்கிறார். suchitra shreya 8.சூர்யாவின் 24 திரைப்படத்தில் சமந்விற்கும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவிற்கும் வாய்ஸ் கொடுத்தது பாடகி சின்மயி தான். chinmai 9. பாகுபலி படத்தில் தமன்னாவுக்கு வாய்ஸ் கொடுத்தது மானசி, மேலும் கொடி படத்தில் திரிஷா , பிந்து மாதவி, தமன்னா ஆகியோருக்கு வாய்ஸ் கொடுத்துள்ளார் M.M-Manasi mm-manasa
தலைப்புகள்
#டப்பிங் ஆர்ட்டிஸ்ட்#நயன்தாரா#Dubbing artist#thamanna#Nayanthara#தமன்னா
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement