Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1ata
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.08.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

கோலாகலமாக நடந்த தமிழ் மினிட்ஸ் மாத இதழின் தொடக்க இதழ் வெளியீட்டு விழா - வைரலாகும் புகைப்படம்

எழுதியவர்subhashini8 ஆகஸ்ட், 2025 அன்று 04:01 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழர்களின் சிறப்புகளை உலகத்திற்க்கு எடுத்துரைக்கும் நோக்குடன் தொடங்கப்பட்டுள்ள தமிழ் மினிட்ஸ் மாத இதழின் தொடக்க இதழ் வெளியீட்டு விழா 02.08.2025 -ம் தேதி சனிக்கிழமையன்று சென்னை சூரப்பட்டிலுள்ள S S கிளாசிக் ஏசி ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழர்களின் பெருமையை போற்றும் வகையில் பள்ளிக் குழந்தைகளின் சிலம்பாட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

கோலாகலமாக நடந்த தமிழ் மினிட்ஸ் மாத இதழின் தொடக்க இதழ் வெளியீட்டு விழா - வைரலாகும் புகைப்படம்

அதைத் தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் மினிட்ஸ் மாத இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் ஈ. தனஞ்ஜெயன் அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்ட வெளியீட்டு விழாவில் S. சண்முகசுந்தர் (News Tamil 24x7 channel & Tamilnadu Cable Operaters Association) அவர்கள், திருமலை அழகன் (திருக்குறள் உரையாசிரியர், பேச்சாளர் மற்றும் திரைப்பட நடிகர்) அவர்கள், ராமமூர்த்தி (நீதித்துறை) அவர்கள்,

தமிழ் மினிட்ஸ் மாத இதழ் விழா:

வேல்முருகன் (ஆல் இந்தியா பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர்) அவர்கள், ராஜேந்திரன் (அனைத்து இந்திய பத்திரிக்கை ஆசிரியர் & வெளியீட்டாளர் சங்க தலைவர்) அவர்கள், R.K. கோபிநாத் (நடிகர், எழுத்தாளர் & பேச்சாளர்) அவர்கள், P. துரை பாபு (CVPA செயலாளர்) அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

https://www.youtube.com/watch?v=UlqaZS4yzU0

மேலும், தமிழ் மினிட்ஸ் மாத இதழின் துணை ஆசிரியர்களான A.பிரபாகரன் மற்றும் N.ஸ்ரீனிவாசன், இணை ஆசிரியர்களான K.K. ஹரிதாஸ் மற்றும் S. ராமலிங்கம், நிர்வாக ஆசிரியர்: விஜயகுமார் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புகள்
#தமிழ் மினிட்ஸ் மாத இதழ்#Tamil Minitues Magazine Launch#Tamil Minitues Magazine
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement