Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

2017-ல் கேரளாவில் வசூலில் ஆதிக்கம் செலுத்திய 4 தமிழ் படங்கள் ! லிஸ்ட் உள்ளே !

A
எழுதியவர்Ajju29 டிசம்பர், 2017 அன்று 10:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழகத்தில் தமிழ் நடிகர்களுக்கு வரவேற்பு இருப்பது இயல்பு தான். ஆனால், தமிழ் நடிகர்களுக்கு பக்கத்து மாநிலங்களில் பெரும் வரவேற்பு இருந்தால் அது சற்று ஆச்சரியம் தான். தளபதி விஜய்க்கு கேரளாவில் எப்போதும் ஒரு பெரிய வரவேற்பு இருக்கும். அங்கு உள்ள சூப்பர் ஸ்டார் நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் அளவிற்கு விஜய்க்கும் வரவேற்பு இருக்கிறது. அப்படியாக இந்த வருடம் கேரளாவில் கலக்கிய தமிழ் படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 7.வேலைக்காரன் - சிவகார்த்திகேயன் கிறிஸ்துமஸ் தின விழாவை மையப்படுத்தி வெளியிடப்பட்ட சிவகார்த்திகேயன் படம் இது. இந்த படத்தில் கேரளாவின் திறமை வாய்ந்த நடிகர் பகாத் பாஸில் நடித்திருந்தார். இதன் காரணமாகவும் இந்த படத்திற்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருந்தது. velaikaran 6.டைகர் ஜிந்தாகி - சல்மான் கான் சல்மான் கானின் இந்த ஹிந்தி படத்திற்கும் கேரளாவில் நல்ல வரவேற்பு இருந்தது. tiger-zinda-hai 5.ரயீஸ் - ஷாருக்கான் இந்த படம் ஷாருக்கானுக்கு சரியாக ஓடவில்லை எனினும், கேரளாவில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்தது. raees 4 .பாகுபலி - பிரபாஸ் அனைத்து மொழிகளிலும் வெற்றிக்கொடி நாட்டிய படம், கேரளாவை மட்டும் விட்டு வைக்குமா என்ன. bahubali 3.விக்ரம் வேதா - விஜய்சேதுபதி விஜய்சேதுபதியின் சிறந்த படம் எனக் கூட சொல்லலாம். கேரளாவிலும் சேதுபதிக்கு மாஸ் இருப்பதை இது காட்டியது. 2017-ல் கேரளாவில் வசூலில் ஆதிக்கம் செலுத்திய 4 தமிழ் படங்கள் !  லிஸ்ட் உள்ளே ! 2.தீரன் - கார்த்திக் கார்த்திக் நடித்து வினோத் இயக்கிய இந்த படம் தமிழில் செம்ம ஹிட் ஆனது. அதே போல கேரளாவில் கார்த்திக்கு ஒரு நல்ல மார்க்கெட்டை எடுத்து கொடுத்துள்ளது தீரன் அதிகாரம் ஒன்று. Theeran Adhigaram Ondru 1.மெர்சல் - விஜய் கேரளாவில் எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத வரவேற்பு விஜய்க்கு இருப்பது உண்மைதான் என மெர்சல் மீண்டும் நிரூபித்துள்ளது. Mersal
தலைப்புகள்
#மெர்சல்#bahubali#விக்ரம்- வேதா#வேலைக்காரன்#movies#velaikaran#Mersal#தீரன்#பாகுபலி#திரைப்படங்கள்#theeran#vikram vedha#tiger zindha hai
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement