Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தமிழ் படம் 2 திரைவிமர்சனம்.!

A
எழுதியவர்Ajju12 ஜூலை, 2018 அன்று 03:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் "தமிழ் படம் 2 " இன்று (ஜூலை 12) வெளியாகியுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிரிபார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா இல்லையா என்று ஒரு சிறய விமர்சனத்தை கொஞ்சம் அலசலாம். tamizh padam தமிழ் சினிமாவில் வெளியான அணைத்து ஹீரோக்களின் படங்களையும் கலாய்த்து வெளியான "தமிழ் படம் " ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 8 வருடங்கள் கழித்து நடிகர் சிவா மற்றும் இயக்குனர் சி எஸ் அமுதன் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தான் தமிழ் படம் 2". இந்த படடத்தின் முதல் பாகத்தில் கையாண்ட அதே யுத்தியை இந்த படத்திலும் கையாண்டு உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ரஜினி கமல் துவங்கி நடிகர் சிவகார்த்திகேயன் வரை அணைத்து ஹீரோக்களின் படங்களையும் கலாய்த்து இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் சி எஸ் அமுதன். அதிலும் குறிப்பாக அஜித் படத்தை கொஞ்சம் ஓவராகவே கிண்டல் செய்துள்ளார் இயக்குனர். tamil padam இந்த படத்தில் போலீஸ் அதிகாரியான சிவா தனது மனைவியை தனது மனைவியை கொன்ற தீவிரவாதியை பழி வாங்குவது தான் முக்கிய கதையாக உள்ளது. இதில் சர்வதேச தீவரவாதியாக காமெடி நடிகர் சதீஷ் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் நடக்கும் ஒரு பிரச்னைகளை தான் காமெடியாக இந்த படத்தில் எடுத்துள்ளனர். இந்த படத்தில் கதைக்கு பெரிதாக முகிழ்க்கியம் துவம் கொடுக்கவில்லை. அதற்கு மாறாக தமிழ் படங்களில் வரும் ஹீரோக்களின் கதாபாத்திரத்தை கலாய்த்து எடுக்கப்பட்ட காமெடி காட்சிகளின் தொகுப்பாக தான் இந்த படம் இருக்கிறது. இந்த படத்தின் முழு பாரத்தையும் சிவா ஒருவரே தாங்கி பிடித்து வருகிறார். தமிழ் ஹீரோக்களையும் தாண்டி சில அரசியல்வாதிகளையும் கலாய்த்துள்ளனர். siva படம் முழுக்க அனைவரயும் கலாய்க்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் ஒரு சில கட்டத்தில் "அட போங்கைய்யா" என்று காமெடியில் கொஞ்சம் சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. இருப்பினும் சிவா அணைத்து காட்சிகளையும் அழகா பேலன்ஸ் செய்துள்ளார். இந்த படத்தில் பாடல்கள் எதற்கு என்று தான் தெரியவில்லை. படத்தின் பாடல்களை இயக்குனர் அவர் நினைக்கும் இடத்தில் எல்லாம் போட்டுள்ளார். மொத்தத்தில் இந்த படத்தை காமெடி விரும்பிகள் பார்க்கலாம். ஆனால், லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது. இந்த படத்திற்கு BEHINDTALKIES அளிக்கும் மதிப்பு 3.5/5
தலைப்புகள்
#தமிழ் படம் 2#சிவா#Shiva#tamizh padam 2
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement