Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விவேகம் படத்தை இப்படி கூடவா கலாய்ப்பீங்க.? செம காமெடி .! நீங்களே பாருங்க

A
எழுதியவர்Ajju11 ஜூலை, 2018 அன்று 09:46 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள "தமிழ் படம் 2" படத்திற்க்காக தான் ரசிகர்கள் அணைவரும் வெய்டிங். இந்த படம் நாளை (ஜூலை12 ) வெளியாகவு ள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியாகியுள்ளது. tamizh padam இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தே போகின்றது. இதற்கு முக்கியகாரணம் சமீப காலமாக வெளியாகி வரும் இந்த படத்தின் போஸ்டர்களும், டீசரும் தான். மேலும், சமீபத்தில் வெளியான இந்த படத்தில் பாடல் ஒன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தமிழ். தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் துவங்கி ஹாலிவுட் வரை உள்ள அணைத்து படங்களையும் கலாய்த்து இந்த படக்குழு வெளியிட்டு வரும் போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்த வண்ணம் இருக்கிறது. மேலும், சமீபத்தில் வெளியான இந்த படத்தின் 2 நிமிட காட்சியில் பிரபல அரசயில் கட்சி தலைவரையும், சில நடிகர்களையும் களித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும்'சர்கார் ' படத்தின் போஸ்டர் ஒன்றையும் இவர்கள் கலாய்த்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்திருந்தனர்.

Ready to Rage from July 12th#TP2#Tamizhpadam2#Tamizhpadamfromjuly12 pic.twitter.com/t8UntKfVG4

— Y Not Studios (@StudiosYNot) July 10, 2018
இந்நிலையில் தற்போது தளபதிக்கு பின்னர் தல அஜித் படத்தையும் கலாய்த்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அஜித் நடிப்பில் இருதியாக வெளியான 'விவேகம்' படத்தை கலாய்த்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நடிகர் சிவா 'விவேகம் ' படத்தில் அஜித் 'தடை விடுதலை' படத்தில் ஒரு மரகட்டையை தனது முதுகில் தூக்கி பயிற்சி எடுப்பார் அல்லவா, அதே காட்சியை இவர்கள் எப்படி செய்திருக்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள்.
தலைப்புகள்
#அஜித்#தமிழ் படம் 2#Vivegam#Ajith#விவேகம்#tamizh padam 2
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement