Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நான் பாலாஜிக்காக வரவில்லை.! இந்த ஒரு காரணத்துக்காக தான் பிக் பாஸ் வந்தேன் மனம்திறந்த நித்யா.!

A
எழுதியவர்Ajju17 ஜூன், 2018 அன்று 10:12 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
இந்த ஆண்டு `பிக் பாஸை' டாக் ஆஃப் தமிழ்நாடு ஆக்கப்போகிறவர்கள் அநேகமாக நடிகர் 'தாடி' பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா... இந்த இருவராகத்தான் இருப்பார்கள். கணவன் மனைவியான இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிற சூழலில், பாலாஜி - நித்யா இருவரும் பிக் பாஸ் வீட்டிக்குள் செல்கிறார்கள். துணிமணிகளை பேக் செய்தபடி, நிகழ்ச்சிக்குக் கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்த நித்யாவிடம் பேசினோம். Thadi Balaji - wife Nathiya ஷோவுல கலந்துப்பீங்களானு என்கிட்ட கேட்டப்போ முதல்ல எனக்கு என்ன பதில் சொல்றதுனே தெரியலை. `சீரியஸாத்தான் கேட்குறாங்களா... இல்ல காமெடி பண்றாங்களா?'னு சந்தேகமா இருந்தது. மறுபடியும் கூப்பிட்டுப் பேசுனப்போதான், நிஜமாதான் கேட்குறாங்கனு உறுதி படுத்திக்கிட்டேன். `பிக் பாஸ்' முதல் சீஸனைப் பார்த்திருக்கேன். இந்த நிகழ்ச்சிக்குக் கிடைச்சிருக்கிற வரவேற்பு எனக்கு நல்லாவே தெரியும். `கலந்துகிட்டா, நிச்சயம் நல்ல அனுபவமா இருக்கும்'னு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போதுதான், `இந்த சீஸன்ல பாலாஜியும் கலந்துக்கப்போறார்'ங்கிற தகவல் வந்தது. Thadi Balaji -Nithya முதல்ல, `எங்களை வெச்சு ஏதோ பெருசா பிளான் பண்றாங்களோ'னு தோணுச்சு. அதனால, `அவர் கலந்துக்கிறார்னா, நான் வரலை'னு சொன்னேன். விஜய் டிவிக்குத் தெரிஞ்ச முகம்ங்கிறதாலதான், உங்களை கேட்கிறோம். `இந்த நிகழ்ச்சி மூலமா உங்களுக்குள்ள இருக்கிற பிரச்னை சுமுகமான முடிவுக்கு வர்றதுக்கு வாய்ப்பாகவும் இதை நீங்க எடுத்துக்கலாம்'னு சொன்னாங்க. என்னை இந்த நிகழ்ச்சிக்குத் தேர்ந்தெடுத்ததுக்காக முதல்ல சேனலுக்கு நன்றி சொல்லிக்கிறேன். அதேநேரம், எங்களுக்கிடையே ஓடிக்கிட்டு இருக்கிற பிரச்னை சுமுகமான முடிவுக்கு வரணும்னு நினைச்சு, நான் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கலை. ஏன்னா, தப்பு பண்ணிட்டு, பலதடவை மன்னிப்பு கேட்டவர் பாலாஜி. டி.ஆர் சார், சிம்பு எல்லோருமே அவருக்கு அட்வைஸ் பண்ணாங்க. `நான் திருந்திட்டேன்'னு அவர் வாயால கேட்டு கேட்டு எனக்குப் புளிச்சுப் போச்சு. இப்போ என் மகளோட நான் இருக்கிற சூழலே எனக்கு நிம்மதியானதா இருக்கு. பிறகு எதுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில அவர் கலந்துக்கிறார்னு தெரிஞ்சும் நான் போறேன்னா, `நான் ஏற்கெனவே வேலை பார்த்துக்கிட்டு இருந்த இடங்களுக்கெல்லாம் போய் பிரச்னை பண்ணி, என்னை எந்த வேலைக்கும் போகவிடாம தடுத்திட்டார். Thadi-Balaji-Wife அதனால, இப்போ நான் பிளே ஸ்கூல் ஒண்ணு தொடங்கி நடத்திக்கிட்டு இருக்கேன். என்னோட பொருளாதார ரீதியான தேவைகள் நிறைவேற இந்த நிகழ்ச்சி உதவியா இருக்கும்னு தோணுச்சு. அதனால சம்மதிச்சேன். தவிர, எனக்கு வர்ற ஒரு சந்தர்ப்பத்தை ஏன் விடணும்?" என்றார் நித்யா.
தலைப்புகள்
#பிக் பாஸ்#நித்யா#தாடி பாலாஜி#nithay#Thadi Balaji#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement