Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.01.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

முதுகில் அத்தனை ஆப்ரேஷன். இருப்பினும் வெளிநாட்டில் மீண்டும் கார் ரேஸில் அஜித் ?

எழுதியவர்subhashini28 ஜனவரி, 2020 அன்று 02:33 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் என்றும் அல்டிமேட் ஸ்டாராக பிரதிபலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். கடந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளி வந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்தது. இந்த இரண்டு படங்களுமே ப்ளாக் பஸ்டர் படங்களாக அமைந்தது என்று கூட சொல்லலாம். பாலிவுட்டில் நடிகர் அமிதாப் பச்சனின் நடிப்பில் வெளி வந்த 'பிங்க்' படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை திரைப்படம்.

ajith

தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தை வைத்து “வலிமை” படத்தை உருவாக்கி வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள் எனவும் அறிவித்தார்கள். இது தல அஜித்தின் 60வது படம் ஆகும். அதோடு இந்த படம் இயக்குனர் வினோத்தின் சொந்த கதையை மையமாகக் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இதையும் பாருங்க : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது கை குழந்தையுடன் வந்த நிஷா. வைரலாகும் வீடியோ.

சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த படத்திற்காக தல கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்தில் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். அதோடு ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும், தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படவில்லை. வழக்கம் போல் இந்த படத்தில் அதிரடி, ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும். ஏற்கனவே, அஜித்திற்கு கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு விபத்தில் சிக்கி பல முறை அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார் அஜித்.

முதுகில் அத்தனை ஆப்ரேஷன். இருப்பினும் வெளிநாட்டில் மீண்டும் கார் ரேஸில் அஜித் ?

இந்நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுத்து முடிக்கப்பட்டது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக சென்னையில் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து படக்குழுவினர் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை சுவிட்சர்லாந்தில் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு பணிகள் துவங்க உள்ளது என்று தெரியவந்து உள்ளது. அதோடு அஜித் அவர்களின் அதிரடி சம்பந்தப்பட்ட காட்சிகளும் சுவிட்சர்லாந்தில் தான் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் எல்லோரும் பயங்கர குஷி ஆகி விட்டார்கள். இந்த படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிப்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில் காலா படத்தில் ரஜினிக்கு காதலியாக நடித்த 'ஹீமோ குரோஷி' தான் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்னும் இந்த தகவல் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்த படம் 2020 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியிடப் போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.

தலைப்புகள்
#நடிகர் அஜித்#வலிமை#அஜித் 60#Valimai#Actor Ajith
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement