Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இருந்து தர்ஷனா விலகிய  உண்மை காரணம் - நண்பர்கள் சொன்னதால் கமிட் ஆன சங்கீதா.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.05.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இருந்து தர்ஷனா விலகிய உண்மை காரணம் - நண்பர்கள் சொன்னதால் கமிட் ஆன சங்கீதா.

எழுதியவர்Rajkumar6 மே, 2023 அன்று 09:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் தொடர் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒளிபரப்பானது. இந்த தொடரை குமரன் இயக்குகிறார்.இந்த தொடரில் தமிழ் கதாபாத்திரத்தில் தீபக், சரஸ்வதி கதாபாத்திரத்தில் நச்சத்திரா நடிக்கிறார்கள். இவர்களுடன் ரேகா கிரிஷ்ணப்பா, தர்ஷனா, மீரா, ரமணிசந்திரன், நவீன் வெற்றி, பிரபாகரன் சந்திரன், அனிதா வெங்கட் உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த தொடர் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது சீரியலில் அர்ஜுன் தான் திட்டமிட்டபடியே சரஸ்வதி மற்றும் தமிழை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டார்.

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இருந்து தர்ஷனா விலகிய  உண்மை காரணம் - நண்பர்கள் சொன்னதால் கமிட் ஆன சங்கீதா.

இதனால் மொத்த குடும்பமும் சரஸ்வதி தமிழ் மீது கோபத்தில் இருக்கிறது. தமிழ் எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று தன்னுடைய புதிய தொழில் தொடங்குவதற்காக முயற்சி செய்கிறார். இதற்கு சரஸ்வதி உறுதுணையாக இருக்கிறார். ஆனால், அர்ஜுன் அவர்களை தொழில் தொடங்க விடக்கூடாது என்பதற்காக பல பிரச்சனைகளை தருகிறார். இருந்தும் தமிழ், அர்ஜுன் கொடுக்கும் தொல்லைகளைக் கடந்து சாதிக்க போராடுகிறார்.

சீரியல் கதை:

இன்னொரு பக்கம் வசுவிற்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையை பார்க்க வேண்டும் என்று தமிழ் ஆசைப்படுகிறார். தமிழின் ஆசை நிறைவேறுமா? தமிழ் சாதிப்பாரா? அர்ஜுனின் உண்மை முகம் தெரிய வருமா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் சீரியலில் இருந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை விலகிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இருந்து தர்ஷனா விலகிய  உண்மை காரணம் - நண்பர்கள் சொன்னதால் கமிட் ஆன சங்கீதா.

சீரியலில் விலகிய நடிகை:

அதாவது, இந்த சீரியலில் வசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை தர்ஷனா. இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இவர் திடீரென்று இந்த தொடரை விட்டு விலகி விட்டார். இது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி இருந்தார்கள். இவர் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணமும் தெரியவில்லை. தற்போது வசு கதாபாத்திரத்தில் நடிகை சங்கீதா நடிக்கிறார்.

ஒப்பந்தத்தை மீறிய தர்ஷனா :

இந்தத் தொடரில் தர்ஷனா கமிட்டான போதே வேறு எந்த தொடரிலும் நடிக்க கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது. அப்போது தர்ஷனாவும் அந்த ஒப்பந்தத்தை ஏற்று கையெழுத்திட்டு இருக்கிறார். இப்படி ஒரு நிலையில் வேறொரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் தொடரில் தர்ஷனா கமிட்டானதால் ஒப்பந்தத்தை மீறிய அடிப்படையில் இந்த தொடர்பில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இருந்து தர்ஷனா விலகிய  உண்மை காரணம் - நண்பர்கள் சொன்னதால் கமிட் ஆன சங்கீதா.

சங்கீதா கமிட் ஆனது எப்படி :

தர்ஷனா வெளியேறியதால் இந்த தொடரில் நடிக்க சங்கீதாவை சீரியல் குழு அணுகி இருக்கிறது. இது குறித்து பேசிய அவர் ' இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இந்த தொடரில் நடிக்க எனக்கு அழைப்பு வந்தது. இதற்கு முன் நடித்தவர்கள் ஏற்கனவே அந்த கேரக்டரை செட் பண்ணி வைத்திருப்பார்கள் அதனால் என்னை எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று கொஞ்சம் தயங்கினேன். ஆனால், நண்பர்களிடம் கேட்டபோது இது நல்ல பாசிட்டிவான கதாபாத்திரம் என்று சொல்லி இருந்தார்கள். எனவே நானும் ஒப்புக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

தலைப்புகள்
#Thamizhum Saraswathiyum#Thamizhum Saraswathiyum vasu#Thamizhum Saraswathiyum Sangeetha#தமிழும் சரஸ்வதியும் வசுந்தரா#தமிழும் சரஸ்வதியும்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement