Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தங்க மீன்கள் படமா ..? அது மோசமான படம் ! ராம்மிடம் வெளிப்படையாக கூறிய பிரபல இயக்குனர்

A
எழுதியவர்Ajju15 ஏப்ரல், 2018 அன்று 01:54 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி போன்ற தரமான படங்களை இயகியவர் இயக்குநர் ராம். தமிழ் சினிமாவில் பல வித்தியாசமான கதை களங்களை கொண்டு பல படங்களை படைத்த ராம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை வித்யாசமான கோணத்தில் மாட்றியவர். ram மேலும் இயக்குனர் ராமிற் க்கு சினிமாவை தாண்டி அவரின் தெளிவான பேச்சிற்கும் பல ரசிகர்கலும் உள்ளனர். பொதுவாக ராம் படத்தில் நடிக்கும் கதா பாத்திரமும் சரி அதில் நடிக்கும் நடிகர்களும் சரி மற்ற இயக்குனர்களை விட சற்று வித்யாசமாக தான் இருக்கும்.மேலும் ராம் திரை படத்திற்கு பல்வேறு ரசிகர்கள் இருந்தாலும் அதையும் மீறி சினிமாவை சார்ந்த பிரபலங்களும் ராமின் படத்தை உற்று நோக்கித்தான் வருகின்றனர். சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் ராம் பிரபல இயக்குனர் பாலு மஹிந்திராவின் நூலகத் திறப்பு விழாவில் பங்குபெற்ற ராம் தான் ஒரு மிகப்பெரிய பாலு மஹிந்தராவின் ரசிகர் என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் இயக்கிய கற்றது தமிழ் என்ற படத்தை இயக்குனர் பாலு மஹிந்திராவிடம் காட்டிய போது அவர் தான் பார்த்த ஆசியாவின் சிறந்த 5 படங்களில் இந்த படமும் ஒன்று தெரிவித்திருந்தா ராம். Balu Mahendra ஆனால் சமீபத்தில் ராம் இயக்கிய தங்க மீன்கள் என்ற படத்தை பாலு மஹிந்திரா விடம் காட்டிய போது அது மிகவும் மோசமான படம் என்று கூறிவிட்டார் என்று தெரிவித்திருந்தார்.மேலும் தான் கடைசியாக இயக்கிய தரமணி படத்தை அவரிடம் காட்ட முடியவில்லை என்று மிகவும் வருத்தமாக தெரிவித்திருக்கிறார் இயக்குனர் ராம்.
தலைப்புகள்
#பாலு மகேந்திரா#ram#balu magendhira#thanga meengal#தங்க மீன்கள்#ராம்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement