Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அந்த நடிகர் வேண்டாம் ! சிவா சொல்லியும் வேண்டாம் என்று மறுத்த இயக்குனர் ! கடுப்பில் நடிகர்

A
எழுதியவர்Ashok4 ஏப்ரல், 2018 அன்று 03:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நடிகர் சிவ கார்த்திகேயன் வேலைக்காரன் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து 2 படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.மேலும் படத்தை அடுத்து நேற்று இன்று நாளை இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் ஒரு சய்ன்ஸ் பிக்க்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது. Sathish ஓரு இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்னும் படபிடிப்பே துவங்கபடாதா இந்த படத்தை ஒரு பிரபல தொலைக்காட்சி ஒன்று பல கோடி கொடுத்து ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுள்ளது என்று ஏற்கன்வே தகவல் வந்தது.தற்போது இந்த படத்தில் நடிக்கப்போகும் நடிகர்களை படக்குழு தேர்வு செய்துவருகிறது. மேலும் சிவகார்திகேயன் படம் என்றால் காமெடி காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும் மேலும் சிவகார்த்திகேயனுக்கு இணையாக ஒரு நடிகர் இருந்தால் அதில் காமெடிக்கு பஞ்சமே இருக்காது. அப்படி சிவகர்திகேயனுடன் எதிர் நீச்சல்,மான் கராத்தே போன்ற படங்களில் நடித்த காமெடி நடிகர் சதீஷ், சிவகார்த்திகேயனுக்கு காமெடியில் ஒரு நல்ல பார்ட்னர் என்ரே கூறலாம் மேலும் இவர் சிவகார்த்திகேயனின் நல்ல நண்பர் என்றே கூறலாம். இதனால் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் ஆர். ரவிக்குமார் இயக்கும் அந்த படத்தில் சதீசை காமெடியனாக போடுவதற்கு இயக்குனரிடம் பரிந்துரை செய்துள்ளார்.ஆனால் அவரோ சதீஷா?அவரா? வேண்டவே வேண்டாம் என்று அடவடியாக கூறிவிட்டாராம். மேலும் அந்த ரோலில் காமெடி நடிகர் கருணாகரனை ஒப்பந்தம் செய்துவிட்டாரம் இயக்குனர். கருணாகரன் ஏற்கனவே இன்று நேற்று நாளை படத்தில் காமெடியனாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்புகள்
#கருணாகரன்#சிவகார்த்திகேயன்#சதிஷ்#ஆர். ரவிக்குமார்#karunagaran#Sathish#ரவிக்குமார்#Sivakarthikeyan
எழுதியவர் குறிப்பு
A
Ashok

Legacy contributor from tamil.behindtalkies.com (ashok).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement