அவர்களில் ஒருவர் தான் நகுல் ஜெயதேவ். இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவர்களது தந்தை ஜெயதேவ் இன்று காலை இயற்கை எய்தினார். இவரது இறுதி ஊர்வலம் மதியம் 1.30 கணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்
தேவயானி , நகுல் தந்தை "ஜெய்தேவ் பேட்டர்பெட்" மரணம் ? சோகத்தில் திரையுலகம் !
அவர்களில் ஒருவர் தான் நகுல் ஜெயதேவ். இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவர்களது தந்தை ஜெயதேவ் இன்று காலை இயற்கை எய்தினார். இவரது இறுதி ஊர்வலம் மதியம் 1.30 கணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.




